நிலம் கடந்த தமிழர் வாழ்வும் வரலாறும் - இரா.குறிஞ்சிவேந்தன்; பக்.161; ரூ.200; நன்னூல் பதிப்பகம், மணலி- திருத்துறைப்பூண்டி- 610 203; ✆ 99436 24956.
மோடியின் தமிழகம் (உண்மை பேசுகிறது) - சின்னப்பா கணேசன்; பக்.368; ரூ.350; சோழன் பதிப்பகம், சென்னை-100; ✆ 97899 65475.
வீரமும் தியாகமும் விளைந்த ஓர் மண்ணின் மணம் - பா.ஆரிச்சன்; பக். 102; ரூ.100; பாவனா பதிப்பகம், திருநெல்வேலி-11; ✆ 94886 74780.
இந்தியா 2050 - முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்.208; ரூ.220; சங்கர் பதிப்பகம், சென்னை- 49; ✆ 044- 2650 2086.
உத்வேகமூட்டும் விஞ்ஞானிகள் (இந்திய அறிவியலின் நிறுவனர்களுக்குப் புகழ் வணக்கம்! - 1922-ஆம் ஆண்டு பிறந்த ஆறு அற்புதமான விஞ்ஞானிகளின் சுருக்கமான வரலாறு); பக்.56; ரூ.50; விஞ்ஞான் பிரச்சார் , புது டெல்லியின் சார்பாக அறிவியல் பலகை, சென்னை-25; ✆ 98409 69757.
பாரதியின் தராசு கட்டுரைகள் - தொகுப்பு; சேக்கிழான்; பக்.64; ரூ.60; விஜயபாரதம் பிரசுரம், 12 எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை-31.
சட்டப் பேரவையில் சைதை துரைசாமி - தொகுப்பு; கே.ஜீவபாரதி; (தொகுதி 1 - பக்.304; ரூ.200: தொகுதி 2- பக்.296; ரூ.190; தொகுதி 3- பக். 216; ரூ.125); மனித நேயம், சென்னை- 35; ✆ 044- 2433 0952.
மலைக்குருவிகள் - க.ஜெய்சங்கர்; பக்.88; ரூ.140; மணிமொழி பதிப்பகம், திருவண்ணாமலை- 606 601; ✆ 94886 57729.