நூல் அரங்கம்

வரப்பெற்றோம்(02/10/2023)

2nd Oct 2023 11:44 AM

ADVERTISEMENT

 இவர்களைச் சந்தித்தேன்- "சோ' ராமசாமி; மூன்று பாகங்கள் பக்.1248; ரூ.1,185; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; ✆ 98410 36212.
 திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா வரலாறு (ஹொய்சாள பேரரசன் மூன்றாம் வல்லாளன் வரலாறு)- ஆறு. அண்ணல் கண்டர்; பக்.140; ரூ.100; வன்னியர் வரலாற்று ஆய்வு மையம், சென்னை- 32; ✆ 93810 39035.
 கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு - ப்ரியா பாலு; பக்.184; ரூ.170; ஜீவா பதிப்பகம், சென்னை-17; ✆ 99520 79787.
 கவிதாசனின் வெற்றிச் சிந்தனைகள் திறனாய்வு - முனைவர் க.முருகேசன்; பக்.204; ரூ.150; குமரன் பதிப்பகம், சென்னை-17; ✆ 044 - 2435 3742.
 தமிழர் வரலாற்றில் காவிரிப் பூம்பட்டினம் - முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்.128; ரூ.140; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044 - 2650 2086.
 இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான் (இருட்டடிப்புகளை மீறி வெளிச்சத்துக்கு வந்தவர்) - ஏ.பீர்முகம்மது; பக்.118; ரூ.560; பேஜஸ் புத்தக இல்லம், 117 பட்டினப்பள்ளி வீதி, அக்கரைப்பற்று-02, இலங்கை.
 புலி வாலை பிடித்த கதைகள் சுப்ரபாரதிமணியன் நேர்காணல்கள் - தொகுப்பு பொன்.குமார்; பக்.122; ரூ.120; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.
 திருக்குறள் பொருண்மைக் களஞ்சியம் (அறத்துப்பால்) - பேரா. அழகம்மாள் ஆனந்தன்; பக்.272; ரூ.250; ஜி& எஸ் பதிப்
 பகம், திருச்சி-3; ✆ 73589 31684.
 மண்ணும் மனிதனும் (சமூகப் புதினம்)- பூமிபாலகன்; பக்.192; ரூ.150; மலர்விழிப் பதிப்பகம், சேலம்- 2; ✆ 94421 72384.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT