நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (29.05.2023)

DIN

ஜென் - ஒரு தீர்வு இல்லாத புதிர்!  (முரண்பாடான கதைகள்) - ஜியோமே எம்.குபோஸ்;  பக்.208; ரூ.220;  கண்ணதாசன் பதிப்பகம்,  சென்னை-17; ✆ 044- 24332682.

ஒரே இனிப்பு...  தனித்தனி நாக்கு... - வல்லம் தமிழ்;  பக்.96; ரூ.150; ஸ்ரீசாய்ராம் பதிப்பகம், வல்லம் (தஞ்சாவூர் மாவட்டம்); ✆ 98943 69947.

ஸ்ரீ ஆண்டாள் அருளிய தித்திக்கும் திருப்பாவை -  (எளிய புரிந்து கொள்ள உதவும் வகையில் திருப்பாவைப் பாசுரங்களுடன் கூடிய விளக்க உரை) - சுஜாதா தேசிகன்; பக். 68; ரூ.100; ராமானுஜ தேசிய முனிகள் அறக்கட்டளை வெளியீடு; ✆ 98458 66770.

ஆழ்வார்கள் சுட்டும் திருமால் திருப்பெயர்கள் - பேராசிரியர் முனைவர் பத்மினி பாலா; பக்.296; ரூ.350; வையைப் பதிப்பகம், தேனி; ✆ 98423 70792.

நாங்களும் வாயாடிகளே! - சாந்தசீலா;   பக்.132; ரூ.160;  ஹெர் ஸ்டோரீஸ், சென்னை-4; ✆ 98409 69757.

மரபுவழி விளையாட்டுகள்- முனைவர் ப.பாலசுப்பிரமணியன்;  பக்.256; ரூ.275; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.

சுழலும் கோள்களால் விளையும் நிகழ்வுகள் - கி.சங்கர நாராயணன்;  பக்.136; ரூ.80; கருட ஆழ்வார் பதிப்பகம், திருநெல்வேலி; ✆ 99528 70532.

எம் பேரு சேமியா (சிறுகதைகள்) - மு.சு.புனிதவதி; பக்.80; ரூ.120; மகிழினி பதிப்பகம், பாலக்கோடு-636 809; ✆ 94441 71222.

வேர் பாரு, தழை பாரு - சோ.தில்லைவாணன்; பக்.164; ரூ.200; எழிலினி பதிப்பகம், சென்னை-8; ✆ 98406 96574.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT