நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (23-06-2023)

22nd May 2023 12:00 AM

ADVERTISEMENT

அகநானூறு (உரைநூல்) சாலமன் பாப்பையா; மூன்று பாகங்கள் பக்.1,136(448+416+272) ரூ.1200; கவிதா பதிப்பகம், சென்னை-600017,  ✆044- 42161657.

அகிலஒளி அய்யா வைகுண்டர் (நாவல்) - புலவர் கு.இரவீந்திரன்;  பக்.280; ரூ.300; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.

சோழமண்டல திருமணத் தலங்கள் - முனைவர்கள் சண்முக செல்வகணபதி, செ.கற்பகம்;  பக்.176; ரூ.200; தஞ்சைப் பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர்- 613 009; ✆ 95242 25840.

செல்வக்கேசவராயம் தொகுதி 1 - பதிப்பும் தொகுப்பும் - முனைவர் வா.மு.சே.ஆண்டவர்;  பக்.416; ரூ.500; சேதுச்செல்வி பதிப்பகம், சென்னை-93;  ✆ 94444 51750.

ADVERTISEMENT

தமிழர் காலக்கணிதம் - பெ.கணேசன்; பக்.198; ரூ.230; பொதிகை மைந்தன் பதிப்பகம், சென்னை-52; ✆ 93810 67141.

தமிழில் பிழையின்றி எழுதலாம்! - நா.கோபாலகிருஷ்ணன்; பக்.112; ரூ.140;  சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., சென்னை-127; ✆ 81480 66645.

விளையாட்டை நிறுத்திய தும்பிகள் (சிறுவர் கதைகள்) - கன்னிக்கோவில் இராஜா;  பக்.112;  ரூ.100; நிவேதிதா பதிப்பகம், சென்னை-92; ✆ 89392 87296.

ஒரு சிறுகதையும், ஒரு நாவலும்..! - சுப்ரஜா;  பக்.112; ரூ.150; வாதினி, சென்னை-18; 90430 36798. 

எப்போது  ஏற்பாய்  என்னை? - தனலெக்ஷ்மி;  பக். 290; ரூ.280; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-17; ✆ 044- 2433 2682.

ADVERTISEMENT
ADVERTISEMENT