நூல் அரங்கம்

வரப்பெற்றோம்(6/02/2023)

6th Feb 2023 12:59 PM

ADVERTISEMENT

தமிழ் ஹரிஜன் (மகாத்மா காந்தியடிகள் நடத்திய வார இதழ்களின் தொகுப்பு)- தொகுப்பும் பதிப்பும்- கிருங்கை சேதுபதி, அருணன் கபிலன்; பக்.944; ரூ.1,500; முல்லைப் பதிப்பகம், சென்னை-40; 98403 58301.
 செல்லக் கருப்பி- அல்லி பாத்திமா; பக். 236; ரூ.280; எழுத்து பிரசுரம், சென்னை-40; 89250 61999.
 வெயிலில் நனைந்த மழை- ச.மணி; பக்.96; ரூ.100; இடையன் இடைச்சி நூலகம், கோயம்புத்தூர்; 98424 26598.
 வள்ளுவர் வழியில் நரேந்திர மோடி- மோடிதாசன் தேவமூர்த்தி; பக். 160; ரூ.175; ; செந்தில் பதிப்பகம், சென்னை-14; 73389 84668.
 நூற்றாண்டில் பாரதி- நெல்லை சு.முத்து; பக்.132; ரூ.100; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; 044- 2536 1039.
 சங்க கால மாண்புகள்- முனைவர் ப.கமலக்கண்ணன்; பக்.108; ரூ.100; சுடர்மணி, சென்னை-69; 98427 30808.
 மிருகாபிமானம்- ராஜாமணி பழனியப்பன்; பக்.96; ரூ.120; மின்கவி, ஈரோடு; 96262 27537.
 கங்குகள்- பாவலர் கருமலைத் தமிழாழன்; பக்.160; ரூ.150; வசந்தா பதிப்பகம், ஒசூர்; 04344 245350.
 அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்- மகாராசன்; பக். 112; ரூ.120; ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை; 91599 33990.
 க்ருஷாங்கினி (முத்துக்கள் பத்து)-தொகுப்பு- திலகவதி; பக்.88; ரூ.100; அம்ருதா பதிப்பகம், சென்னை-35; 044- 24353555.

ADVERTISEMENT
ADVERTISEMENT