நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (26-09-2022)

26th Sep 2022 02:21 PM

ADVERTISEMENT

தில்லித் தமிழ்ச் சங்க பவள விழா மலர் - என்.கண்ணன், இரா. ராஜ்குமார் பாலா; பக். 352;  தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியீடு, புதுதில்லி-110022; 011-2617 4217.

இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம் - பெ.சு.மணி; பக். 176; ரூ.80; பூங்கொடி பதிப்பகம், சென்னை-4; 044-2464 3074.

குறுந்தொகைப் பாடல்களில் கபிலரின் வருணனைத் திறன் - தா.பேகம்; பக். 164; ரூ.140;  கொங்குநாடு பப்ளிகேஷன்ஸ் (இந்தியா) பி.லிமிடெட்., ஈரோடு; 0424 2251545.

கனகாபிஷேகம் - ப.சிவராமன்; பக். 152;  ரூ.150;  வசந்தா பிரசுரம், சென்னை-33; 044- 2474 2227.

ADVERTISEMENT

திருமணப் பொருத்தத்தில் தோஷங்களைச் சமன் செய்வது எப்படி?- வி.இளங்கோவன்; பக். 88; ரூ.100; இ.பத்மாவதி வெளியீடு, அரியலூர்; 9443310477.

சின்னச் சின்னச் செய்திகள் (தொகுதி ஒன்று - சீத்தலைச் சாத்தன்;  பக். 226; ரூ.300; ஒப்பில்லான் பதிப்பகம், திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்); 98424 90447.

கலையாத நினைவுகள் - பாத்திமுத்து சித்தீக்; பக். 168; ரூ.150; கவி ஓவியா  பதிப்பகம்,  சென்னை- 11; 98409 12010.

நயனறு நடைச்சித்திரம் - புதுகை மு.தருமராசன்; பக். 120; ரூ.90;  புதுகை தென்றல் வெளியீடு, சென்னை- 26; 98410 42949.

ஸ்ட்ரெஸ்ஸூடன் ஜாலியாக வாழ்வோம் - கே.ஜி.ஜவர்லால்; பக். 136; ரூ.160;  சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட்., சென்னை-127; 8148066645.

ADVERTISEMENT
ADVERTISEMENT