நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (05-09-2022)

5th Sep 2022 12:41 PM

ADVERTISEMENT

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்- செ.திவான்;  பக். 216; ரூ.200;  சுஹைனா பதிப்பகம், திருநெல்வேலி; 0462 2572665.

பஞ்சுமிட்டாய்க் காலங்கள் (கவிதைகள்) - ரேவதி;  பக். 96;  ரூ.100; ரேவதி வெளியீடு, புதுக்கோட்டை-1; 98945 22504.

மாணவர்களுக்கு நரேந்திர மோடி - பிரதமர் நரேந்திர மோடி; பக். 96;  ரூ.100; 
செந்தில் பதிப்பகம், சென்னை-14; 7338984668.

சுகமாய் ஒரு ஞானம்- நந்தவனம் சந்திரசேகரன்; பக். 88; ரூ.100; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி-3; 94432 84823.

ADVERTISEMENT

ஊர் வளம் - பெ.பெரியார்மன்னன்; பக். 130; ரூ.200; விவேகா பதிப்பகம், வாழப்பாடி (சேலம் மாவட்டம்); 04292- 222922.

கோத்ரு கேரு நாவு அகராதி (கோத்திர குடும்பப் பெயர் அகராதி) சீரமைக்கப்பட்ட பதிப்பு-2 - கே.ஆர்.சேதுராமன்; பக் 148; ரூ.200; கே.எஸ்.நெடுமாறன், பெங்களூரு- 560 076. 9886250561.

வீரத் திருமகன் தீரன் சின்னமலை- ரெங்கலெ. வள்ளியப்பன்;  பக். 88; ரூ.100;  உலகத் தமிழ் நெறிக்கழகம், கோவை-39; 96291 89408.

இதயம் கவர்ந்த இலங்கை- கு.வெங்கடேசன்; பக். 140; ரூ.150;  ஸ்ரீகுருஇராகவன் பப்ளிகேஷன்ஸ், வேலூர்-6; 97905 70339.

தமிழ்! பிள்ளைத் தமிழ்!!- மெ.சண்முகம்;  பக். 66; ரூ.50; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; 044-2536 1039.

வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள் - ஜெயராமன் ரகுநாதன்; பக். 160;  ரூ.190; சுவாசம் பதிப்பகம்,  சென்னை-127; 81480 66645.

ADVERTISEMENT
ADVERTISEMENT