நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (03-10-2022)

3rd Oct 2022 11:55 AM

ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)- அமரர் கல்கி; பக். ரூ.1600; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-24304 2810.

பாரதியும் காந்தியும் -  ய.மணிகண்டன்; பக். 216; ரூ.250; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்,   நாகர்கோவில்- 629 001; 04652 278525.

மலையைச் சுமக்கலாம் மரணத்தை வெல்லலாம் அதிசயம் டீகோடட்! (நிறைய சுவாரசியம் நிறைய அறிவியல்) - மது ஸ்ரீதரன்; பக்.  182; ரூ.220; சுவாசம் பதிப்பகம், சென்னை-127;  81480 66645.

உயிர் எங்கே செல்கிறது? - கௌரிலிங்கம்; பக். 212; ரூ.210; மகிழினி பதிப்பகம், பாலக்கோடு வட்டம் (தருமபுரி மாவட்டம்); 90951 67007.

ADVERTISEMENT

சிறார் நலம் தேடு (பாரதிதாசன் ஆத்திசூடி கதைகள்) - மலரடியான்; பக். 160; ரூ.150; லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18; 98412 36965.

சுப்ரபாரதிமணியன் என்ற பன்முக எழுத்தாளரை பற்றி அறிஞர்களின் கட்டுரைகள் - தொகுப்பாசிரியர் - ப.கண்ணய்யா; பக். 176; ரூ.150; கஜேந்திரன் 
பதிப்பகம், சென்னை-118; 98416 16367.

அவளுக்கு ஏனோ.. என்னைப் பிடிக்காது - நா.தட்சிணா மூர்த்தி; பக் . 128; ரூ.110;  அம்பீஷியா பதிப்பகம், சி.எல்.சி. சாலை, குரோம்பேட்டை, சென்னை- 44.

பிரசாதம் (ஆத்ம தேடலும், தெளிவும்)  - என்.கணேசன்;  பக். 224; ரூ.250;  என்.கணேசன் புக்ஸ், கோயம்புத்தூர்; 94863 09351.

மண்விளக்கு - குன்னத்தூர் பரமேஸ்வரன்; பக். 190; ரூ.200;  அழகு தமிழின் தெற்கு பதிப்பகம், நாகர்கோவில்; 9488347832.

ADVERTISEMENT
ADVERTISEMENT