நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (28-11-2022)

28th Nov 2022 01:44 PM

ADVERTISEMENT

இலக்கண விளக்கம் எழுத்தியல், பக்.-104, விலை ரூ.50/- யாப்பியல், பக். 304, விலை ரூ.140/- பொருளியல், பக். 232, விலை ரூ.100/- புணரியல், பக். 224, விலை ரூ.100/- அணியியல், பக். 272, விலை ரூ.120/-சொல்லியல், பக். 128, விலை ரூ.60/- (ஆறு தொகுதிகள்) கலா நிலையம், கே. இராஜகோபாலாச்சாரியார், கண்ணப்பன் பதிப்பகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-32. 044-22250905

வேட்கை, அ. கார்த்திகேயன்; பக். 72, விலை ரூ.50/- அம்மாப்பேட்டை, சேலம்-636093. 9952722942.

நம்மை உயர்த்தும் அறிவியல் - முனைவர் மலையமான்; பக்.208; ரூ.200; பாலை பாடிய பெருங்கடுங்கோ- இந்திரா மனுவேல்;  பக். 240; ரூ.250; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; 044- 2536 1039.

பதினெண்கீழ்க்கணக்கு நானாற்பது இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது உரையுடன் )- உரையாசிரியர் மு.பழனியப்பன்; பக். 152; ரூ.150; கோவிலூர் மடாலயம், சென்னை-33; 98403 58301.

ADVERTISEMENT

சிலம்பு களஞ்சியம் பகுதி-1; குளச்சல் வரதராஜன்; பக். 758; ரூ.600;  குளச்சல் வரதராஜன், கன்னியாகுமரி; 94420 09341.

கயத்தாறு தரிசனம் - கப்பியறை வ.இராயப்பன்; பக். 178; ரூ.200; காவ்யா, சென்னை-24; 044- 23726882.

நான் எனும் பாரதீயன் - கே.கே.முகமது  (மலையாள மூலம்; அனீஷ் குட்டன், தமிழில் ஈரோடு ராஜன்);  பக். 200; ரூ.180;  சங்கத் தமிழ் பதிப்பகம், கோவை-12.

ADVERTISEMENT
ADVERTISEMENT