நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (21-11-2022)

21st Nov 2022 01:40 PM

ADVERTISEMENT

ரத்தம் - டாக்டர் எஸ்.அமுத குமார்; பக்.160; ரூ.160; அபிநயா பிரசுரம், சென்னை17; 9791071218.

சோழவந்தான் அரசஞ் சண்முகனார் - பு.அறிவுடைநம்பி; பக்.128; ரூ.50; சாகித்ய அகாதெமி, குணா பில்டிங்ஸ், அண்ணா சாலை, சென்னை19.

பதினெண்கீழ்க்கணக்கு திரிகடுகம் & முதுமொழிக் காஞ்சி உரையுடன் - உரையாசிரியர் ம.கார்மேகம்; பக். 152; ரூ.150;  கோவிலூர் மடாலயம்,  சென்னை-33; 98403 58301.

சித்தர்கள் வாழ்வும் வளமும் - பாவலர் ம.கணபதி;  பக். 192; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம்,  சென்னை-104; 044-2536 1039.

ADVERTISEMENT

யாதுமாகி நின்றவள் (சிறுகதை தொகுப்பு)- குரு அரவிந்தன்;  பக். 160; ரூ.200; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி-3; 94432 84823.

மீண்டும் ஒரு தொடக்கம் - வளவ. துரையன்;  பக். 128; ரூ.125; சந்தியா பதிப்பகம், சென்னை-83; 044-2489 6979.

வெற்றிக்கான வழிகள் (தெலுங்கில் - பி.எஸ்.சர்மா, தமிழில் - ராஜி ரகுநாதன்; பக். 214; ரூ.180; ஜோதி புக் டெப்போ,  விசாகப்பட்டினம்; 98481 96991.

சமுதாய பிம்பங்கள் - டாக்டர் வி.ஜி.சந்தோஷம்; பக்.  204; ரூ.150; சந்தனம்மாள் பதிப்பகம், சென்னை15;  044- 6625 9999.

எத்தனை கோணம், எத்தனை பார்வை கண்ணதாசன் பார்வையில் கண்ணதாசன் - சீத்தலைச்சாத்தன்; பக். 88; ரூ.99;  ஒப்பில்லாள் பதிப்பகம், திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்; 98424 90447.

தொப்பையைக் குறைக்கும் தந்திரங்கள் வியர்வை இனியது - மணிவண்ணன்;   பக். 88; ரூ.150; தமிழ்மகள் பதிப்பகம், சிதம்பரம்; 8526664007.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT