நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (21-03-2022)

21st Mar 2022 10:11 AM

ADVERTISEMENT

புத்தக மனிதர் மு.வேலாயுதம் முத்துவிழா மலர் - தொகுப்பாசிரியர்கள்: செல்ல.கணபதி, பெ.சிதம்பரநாதன், நாஞ்சில் நாடன், கா.சு.வேலாயுதன், வெற்றியூர் சுப.திருஞானம்,  ரெங்கலெ.வள்ளியப்பன்;  பக்.398; விலை குறிப்பிடப்படவில்லை; முத்துவிழா மலர்க்குழு, செல்லப்பா இல்லம், 54, வெங்கட ரமணா சாலை, ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர் -641002.
 

இருவாட்சி -இலக்கியத் துறைமுகம் - எஸ்.சங்கரநாராயணன்; பக்.200; ரூ.150; உதய கண்ணன், 10,  கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.
 

கம்பன் கவிஈர்ப்பு மையம் - தி.மு.அப்துல்காதர்; பக்.224; ரூ.200; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; 044 - 2834 3385 வாழ்க்கை தொட்டுவிடும் தூரம்தான் - மெளலவி நூஹ் மஹ்ழரி; பக்.180; ரூ.150; இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் , சென்னை-12; 044- 2662 4401.

கர்மவீரர் காமராஜர் புகழ்க் காவியம் - மா.இராமசாமி; பக்.400; ரூ.250; காமராசர் குழந்தைகள் கல்வி அறக்கட்டளை, சாத்தூர்; 04562 - 260704. 
 

ADVERTISEMENT

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி (2011-2020) - அ.பிச்சை; பக்.484; ரூ.480; கபிலன் பதிப்பகம், 30,  பி.கே.எம். நகர், கருப்பாயூரணி, மதுரை-625020; 
 

சிவகாசித் தெய்வங்கள் - தொகுப்பாசிரியர்கள்: சு.சண்முகசுந்தரம், த.இரத்தினமாலா; பக்.284; ரூ.300;  காவ்யா, சென்னை-24; )044-2372 6882.
சூடு - ஆரூர் புதியவன்; பக்.224; ரூ.225; தமிழ் அலை, 80/24 பி,   பார்த்தசாரதிபேட்டை தெரு, தேனாம்பேட்டை, சென்னை-86.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT