நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (20-06-2022)

20th Jun 2022 01:25 PM

ADVERTISEMENT

படிக்கத் திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும் (ஆட்டிஸம், டிஸ்லெக்சியா, சுட்டித்தனம் போன்ற குறைகளை வெல்லும் வழிகள்) - டாக்டர் எஸ்.எம்.பதூர் மொய்தீன்; பக். 250; ரூ.300; வி.சி.எஸ்.சிவராமன் வெளியீடு, சேலம்-4; 0427-2336061.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் செங்கோட்டை முழக்கம் - நரேந்திர மோடி; பக். 336; ரூ.400;  செந்தில் பதிப்பகம்,  சென்னை-14; 044-28354668.

திருக்குறள் வழியில் மருதுபாண்டியர்கள் - மு.மனைசெல்வி இராஜாராமன்; பக்.  208; ரூ.220;  தி ரைட் பப்ளிஷிங்,  சென்னை- 17;  044-2433 2682.

அருந்திறலாளர் பெரும் பேராசிரியர் மு.அண்ணாமலை - சிற்பி பாலசுப்பிரமணியம்; பக். 152; ரூ.150; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; 044-2536 1039.

ADVERTISEMENT

சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் - மா.அமரேசன்; பக். 128; ரூ.160;  அறம் பதிப்பகம், ஆரணி- 632 316.

கண்ணன் பார்வையில் கிருஷ்ணன் - கண்ணன்; பக். 134; ரூ.100;  கே.ஆர்.எஸ். குழு நிறுவன வெளியீடு, கோவை- 641 027; 99449 30733.

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் நூல்- ஆர்.ரேவதி ராம்குமார்; பக். 170; ரூ.140; ராகவி பதிப்பகம், திருநெல்வேலி- 627 010; 99948 48665.

அம்மா என்றால் அன்பு - கே.இளந்தீபம்; பக். 208; ரூ.500; தொல்காப்பியன் பதிப்பகம், கும்பகோணம்- 614 208; 94884 22505.

விதைத்தவனும் விதைகளும் (புதினம்) - முனைவர் ப.முருகன்; பக். 248; ரூ.200; நெய்தல் பதிப்பகம், சென்னை-5; 044 4207 5836.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT