நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (24/01/2022)

24th Jan 2022 11:29 AM

ADVERTISEMENT

பாரதி 100 - நூற்றாண்டு நினைவேந்தல் பதிப்பு (1921- 2021) -உலகநாயகி பழனி; பக்.468; ரூ.420; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; )044 - 2848 2441.
 கலப்பை சுற்றும் நூலாம் படை - ஆண்டாள் பிரியதர்ஷினி; பக்.96; ரூ.110; ழகரம் வெளியீடு, இண்டியன் சூப்பர் ஹீரோஸ் குழுமம், எண். 2/ 220 எச், வெங்கடேஸ்வரா கார்டன்ஸ், தீத்திப்பாளையம், கோயம்புத்தூர் -641 010.
 ஞானாபரணம் - ஜெகப்பிரியா; பக்.320; ரூ.200; இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை-600 060.
 புலவரேறு அரிமதி தென்னகனாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் - தொகுப்பாசிரியர்: புதுவை யுகபாரதி; பக்.176; ரூ.220; சாகித்திய அகாதெமி, சென்னை-18; )044 - 2431 1741.
 மகாத்மா காந்தியின் சுவடுகள் - மலரடியான்; பக்.112; ரூ.80; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-15; )044- 2489 0151.
 திருக்குறள்- பொருட்பால்- அரசியல் - அமைச்சியல்- உரையாசிரியர்: நாமக்கல் கவிஞர்வெ.இராமலிங்கம் பிள்ளை; பக்.264; ரூ.175; ஐந்திணைப் பதிப்பகம், ஏபி 1108, தென்றல் காலனி, மூன்றாவது தெரு, மேற்கு அண்ணாநகர், சென்னை-40.
 செந்தமிழ்ச் சான்றோன் அறிஞர்ச.வே.சு - பால் வளன்அரசு; பக்.36; ரூ.30; இலக்கியா பதிப்பகம், தமிழூர், அடைக்கலப்பட்டணம் அஞ்சல், தென்காசி மாவட்டம்-627 808.
 மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் (மூலமும் உரையும்) - வ.வைத்திய நாத தேசிகர்; உரையாசிரியர்கள்: கி.சிவகுமார், சி.திருநாவுக்கரசு; பக்.338; ரூ.160; மயிலம் பொம்மபுர ஆதீனம், மயிலம்-604 304; )04147 - 241223.

ADVERTISEMENT
ADVERTISEMENT