நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (10/01/2022)

DIN

கம்பர் தரும் இராமாயணம் - ரசிகமணி டி.கே.சி; பக்.1056; ரூ.1000; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; )044 - 2464 1314 .
 திருக்குறள் பொருட்பால் (அரசியல் - அமைச்சியல்) - உரையாசிரியர்: பரிமேலழகர்; பக்.180; ரூ.100; ஐந்திணைப் பதிப்பகம், ஓபி, 1108, தென்றல் காலனி, மூன்றாவது தெரு, மேற்கு அண்ணாநகர், சென்னை-40.
 நமது பாரம்பரிய பழக்கங்களின் அறிவியல் பின்னணி (66 பாரம்பரிய பழக்கங்களின் அறிவியல் விளக்கங்கள்) - ஆதலையூர் சூரியகுமார்; பக்.128; ரூ.100; கலாக்ஷேத்ரா பப்ளிகேஷன்ஸ், கோவிலூர் மடாலயம், கோவிலூர்; )04565 - 238783.
 மீ டூ - கே.சாந்தகுமாரி; பக்.320; ரூ.350; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி; )04259 - 226012.
 மவுண்ட்பேட்டன் பிரபு - பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து சுதந்திர இந்தியா வரை - ஜெகாதா; பக்.196; ரூ.175 ; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 1510.
 சுயசரிதை -வ.உ.சி; பக்.160; ரூ.120; முல்லை பதிப்பகம், 323/ 10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
 கட்டபொம்மு கதைப்பாடல் வாய்பாடும் அடிக்கருத்தும் - ஆ.திருநாகலிங்கம் ; பக்.184; ரூ.80; சகசானந்தா பதிப்பகம், 109, 6 ஆவது குறுக்குத் தெரு, திருமகள் நகர், வேல்ராம்பட்டு, புதுச்சேரி-605 004.
 தொட்டிலோசை - நெல்லை ஜெயந்தா; பக்.112; ரூ.150; வாலி பதிப்பகம், தாமிரபரணி, எம்.8, அழகாபுரி நகர், இராமாபுரம், சென்னை-89.
 இனிது இனிது இல்வாழ்வு இனிது - நேஷனல் நா.அருணாச்சலம்; பக்.296; ரூ.200; நேஷனல் சில்க்ஸ் & ரெடிமேட்ஸ், 134&135, நேஷனல் பில்டிங்ஸ், புது மார்க்கெட் வீதி, திருப்பூர் -641604.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT