நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (5/12/2022)

5th Dec 2022 11:34 AM

ADVERTISEMENT

கொங்கு நாட்டுப் பட்டக்காரர்களும் பாளையக்காரர்களும் - புலவர் செ.இராசு, பக். 380, விலை ரூ.600/-, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் 641001. செல்: 9047087053 
ஜெயபாஸ்கரன் கவிதைகள் (நான்கு நூல்களின் தொகுப்பு)-கவிஞர் ஜெயபாஸ்கரன் பக். 608, விலை ரூ.900/-, வழுதி வெளியீட்டகம், சென்னை - 44. செல்: 9444956924.
எல்லாம் சாயி மயம்- வெ.ராஜகோபால்; பக். 136; ரூ.135; வானதி பதிப்பகம், சென்னை-17; )044-2434 2810.
ஸ்ரீகாசி நாட்டுக் கோட்டை நகரச் சத்திரம் வரலாறு- ""சோமலெ''; பக். 304; ரூ.150; ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திர மேலாண்மைக் கழகம், சென்னை-1; )044- 4266 5512.
இந்தியாவின் இரும்பு மனிதர்சர்தார் வல்லபபாய் படேல்- முனைவர் வை.சங்கரலிங்கனார்; பக். 72; ரூ.100; எம்.ஜே. பப்ளிகேஷன் ஹவுஸ், திருச்சி-1; )99434 28994.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வென்ற கதை- பாலபாரதி; பக். 136; ரூ.130; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-15; )95001 72822.
அ.அ.ஜின்னா திமு.க. முன்னாள் எம்.பி. வாழ்க்கைப் பாதை- ராணி மைந்தன்; பக். 232; ரூ.400; வானதி பதிப்பகம், சென்னை-17; )044-2434 2810.
பதிப்புத் துறை நால்வர் நூற்றாண்டு! நூற்றாண்டு கண்ட பதிப்பக முன்னோடிகள்- தொகுப்பாசிரியர்கள் சி.அமர்ஜோதி, ப.செல்லப்பன், முல்லை மு.பழநியப்பன், கே.ஆர்.மீனாட்சி சுந்தரம்; பக். 160; ரூ.130; முல்லை பதிப்பகம், சென்னை-40; )98403 58301.

ADVERTISEMENT
ADVERTISEMENT