நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (18/10/2021)

18th Oct 2021 11:41 AM

ADVERTISEMENT

அன்பே தவம் - தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்; பக்.320; ரூ.240; விகடன் பிரசுரம், சென்னை-2; )044 - 4263 4283.
 சமவெளியில் மிதத்தல் - அ.கார்த்திகேயன்; பக்.64; ரூ.80; வசந்தா பதிப்பகம், பாரகலூர், வெட்னிகரடு, முல்லைநகர், தாரமங்கலம், சேலம்.
 ஒளவைத் திருக்கோயிலும் ஒளவை அறநெறிகளும் - மு.கலைவேந்தன்; பக்.120; ரூ.150; ஒளவை வெளியீட்டகம், 153, வடக்குத் தெரு, திருவையாறு, தஞ்சை மாவட்டம் -613204.
 கவிதைப் பூந்துணர் - பொற்கோ; பக்.196; ரூ.200; பூம்பொழில் வெளியீடு, 16/10, ஆறாவது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-600020.
 சொற்காடு (கவிதைகள்) - ப.தியான்; பக்.160; ரூ.150; இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி- 620 003.
 தொடரும் உறவு - சி.வீரரகு; பக்.112; ரூ.150; சத்யா பதிப்பகம், மனை எண்.98, கதவு எண்.8, நேதாஜி தெரு, வ.உ.சி.நகர், பம்மல், சென்னை-600 075.
 சித்தர்கள் செய்த விண்வெளிப்பயணங்கள் - சி.எஸ்.முருகேசன்; பக்.132; ரூ.125; சங்கர் பதிப்பகம், சென்னை-49; )044- 2650 2086.
 சர்வே நில அளவைகள் - பதிப்பாசிரியர்: அ.பரஞ்சோதி; பக்.98; ரூ.110; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; )044- 2483 4643.
 லைஃப் ஸ்கில்ஸ் இன் ஒளவையார் போயம்ஸ் - எம்.ராஜாராம்; பக்.320; ரூ.395; ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 7/16, அன்சாரி ரோடு, தார்யாகஞ்ச், புதுதில்லி-110002.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT