நூல் அரங்கம்

வரப்பெற்றோம்(11/10/2021)

11th Oct 2021 02:36 PM

ADVERTISEMENT

திருக்குறள் உரை - வ.உ.சிதம்பரம் பிள்ளை; பக்.464; ரூ.300; வ.உ.சி. நூலகம், சென்னை-4;) 044- 2847 6273.
 அம்மா பின்னிய கூடை - லோக.சந்திரபிரபு; பக்.232; ரூ.250; இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி-620 003.
 தன்னலமற்ற தலைவர் காமராஜர் - குன்றில் குமார் ; பக்.160; ரூ.150; அழகு பதிப்பகம், சென்னை-49; 044- 2650 2086.
 விடுதலைக்கு முன் தமிழ் இலக்கிய வளர்ச்சி - அ.பிச்சை ; பக்.414; ரூ.400 ; கபிலன் பதிப்பகம், 30, பி.கே.எம். நகர், கருப்பாயூரணி, மதுரை -625020.
 எம்.ஜி.ஆர். 100 - வை.சங்கரலிங்கன்; பக்.108; ரூ.125; எம்ஜே பப்ளிகேஷன் ஹவுஸ், திருச்சி -1; )0431- 4038994
 ஸ்ரீ நாராயண குரு - எஸ்.ஸ்ரீகுமார்; பக்.160; ரூ.100; சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், சென்னை-17; )044 - 2433 1510.
 சிவாஜியின் செய்திப் பெட்டகம்- தொகுப்பாசிரியர்: கோவை சுந்தரம்; பக்.136; ரூ.100; ஆண்டாள் பதிப்பகம், 8/3, இராமசுந்தரம் தெரு, சேலம் - 636 601.
 கேள்வி பதிலில் முதியோர் நல மருத்துவம் - வி.எஸ்.நடராஜன்; பக்.96; ரூ.120; டாக்டர் வி.எஸ்.நடராஜன் ஆதிபராசக்தி கிளினிக், சென்னை-10; )044- 2641 2030.
 தேதி சொல்லும் சேதி - சி.வீரரகு; பக்.212; ரூ.100; சத்யா பதிப்பகம், மனை எண்.98, கதவு எண்.8, நேதாஜி தெரு, வ.உ.சி.நகர், பம்மல், சென்னை-600 075.
 நவரத்தினங்கள் - லில்லி சகாதேவன்; பக்.128; ரூ.80; சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-14; )044- 2811 5618.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT