நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (22/11/2021)

22nd Nov 2021 02:08 PM

ADVERTISEMENT

தியாகராய நகர் அன்றும் இன்றும் - நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.144; ரூ.100; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; )044 -2436 4243.
 அழிவற்றது -அசோகமித்திரன்;பக்.120; ரூ.140; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்; )04652- 278525.
 கொடிய கொரோனா ஓர் அலசல்-இரா.ஜெபதாஸ்; பக்.160; ரூ.120; முதற்சங்கு பதிப்பகம், த.பெ.எண்.25, தக்கலை, கன்னியாகுமரி மாவட்டம்-629175.
 வாங்க யோகா செய்யலாம் - டி.வள்ளி; பக்.140; ரூ.123; ஈஸி யோகா ஸ்டுடியோஸ், 17, ஓம் ஸ்ரீ சாய் நகர், கெருகம்பாக்கம், சென்னை-128.
 கொங்கே முழங்கு - இச்சிக்காட்டு ஈர நினைவுகள் - பூமதி என்.கருணாநிதி; பக்.200; ரூ.200; குன்றம் பதிப்பகம், 28/2, பிருந்தாவன் தெரு, மேற்கு மாம்பலம்,சென்னை-33.
 குப்புசாமியின் அவியலும் குலாமின் குதிரையும் - கல்வியேகளம் - எம்.அபுல்கலாம் ஆசாத்; பக்.80; ரூ.80; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை-20; )0452 - 4396667.
 குடும்ப விளக்கு (ùஸளராஷ்ட்ர மொழியில்) - சூர்யா ஞானேஸ்வர்; பக்.152; ரூ.150; ùஸளராஷ்ட்ரீ ஸாஹித்ய பிரசுரம், ஏ-2, முதல் மாடி, பார்சன் கிலீன் நெஸ்டில், லால்பகதூர் சாஸ்திரி ரோடு, பிபீ குளம், மதுரை -625 002.
 உள்ளிரு நாதன் - ராகவ் ஐயங்கார்; பக்.128; ரூ.110; ழகரம் புத்தகச் சோலை, 23/2, திருவள்ளுவர் சாலை, கைகான் குப்பம், சென்னை-600 087.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT