நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (01/11/2021)

1st Nov 2021 02:28 PM

ADVERTISEMENT

உயிரற்ற உயிர் - அதிர வைக்கும் வைரஸ் - சுதா சேஷய்யன்; பக்.304; ரூ.275; வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810.
 திரை இசையில் டி.எம்.செளந்தரராஜன்- பொன்.செல்லமுத்து; பக்.600; ரூ.750; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; )044- 2536 1039.
 உள்நாட்டு அகதிகள் - மூன்று மாநில கள ஆய்வு- எம்.எஸ்.செல்வராஜ், சங்கர் கோபாலகிருஷ்ணன், த்ரெபான்சிங் செளஹான், ராமேந்திர குமார்; பக்.72; ரூ.70; பாரதி புத்தகாலயம், சென்னை-18; )044 - 2433 2424.
 யாரோ சொன்னாங்க... வாழ்வியல் சிந்தனைகள் - மணவை பொன் மாணிக்கம்; பக்.120; ரூ.100; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17;)044 -2431 4347.
 பட்டா? பத்திரம்? அனுபவம்? - பதிப்பாளர்: அ.பரஞ்ஜோதி; பக்.98; ரூ.110; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; )044 - 2483 4643.
 இந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் கையேடு - எம்.ஞானசேகர், ஜி.அப்பாவு, சிஏ.ஏ. ஜாண் மோரீஸ்; பக்.176; ரூ.100; யுனிவர்சல் கிங்டம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-116.
 சுஜோக் வர்ம விஞ்ஞானம்-எ.தங்கராஜ் ஆசான்; பக்.152; ரூ.200; முதற்சங்கு பதிப்பகம், த.பெ.எண்.25, தக்கலை, கன்னியாகுமரி மாவட்டம்-629175.
 அறிஞர்கள் வாழ்க்கையிலே... - ந.சண்முகம்; பக்.128; ரூ.100; நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை; )04175-227012.
 இனிய தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள் }கோ.பெரியண்ணன்; பக்.318; ரூ.150; வனிதா பதிப்பகம், சென்னை-17; )044 - 4207 0663.

ADVERTISEMENT
ADVERTISEMENT