நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

10th May 2021 12:20 PM

ADVERTISEMENT

 சென்னை - தலைநகரின் கதை - பார்த்திபன்; பக்.128; ரூ.80; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044- 2434 2771.
 மாயநதியின் கால்தடம்- அன்றிலன்; பக்.112; ரூ.100; பொள்ளாச்சி இலக்கிய வட்டம், பில்சின்னாம்பாளையம், சமத்தூர் அஞ்சல், பொள்ளாச்சி.
 ஞானம் மூழ்கிக் குளித்த நதி (சூஃபிஞானி பீர்முஹம்மது அப்பா வரலாறு) - தக்கலை ஹலீமா; பக்.96; ரூ.100; வாவாஞ்சி வெளியீட்டகம், பீர்முஹம்மது அப்பா இலக்கியக்கழகம், 19/83 சி, கோனார்விளை,தக்கலை, கன்னியாகுமரி மாவட்டம் -629175.
 கவிதைக்கழகு இலக்கணம் - இராம.வேல்முருகன்; பக்.160; ரூ.150; தமிழ்ப்பட்டறை பதிப்பகம், 39/101, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600 002.
 முத்தி பஞ்சாக்கர மாலை - ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர் மாலை (உரையுடன்) -உரையாசிரியர்: சு.குஞ்சிதபாதம்; பக்.72; ரூ.35; திருவாவடுதுறை ஆதீனம், சரசுவதி மகால் நூல் நிலையம் மற்றும் ஆய்வு மையம், திருவாவடுதுறை -609 803.
 நெய்வேலிக் கதைகள் - ஆமருவி தேவநாதன்; பக்.266; ரூ.260;நோஷன் பிரஸ், எண்.8, மூன்றாவது குறுக்குத் தெரு, சிஐடி காலனி, மைலாப்பூர், சென்னை-600 004.
 முக்திக்கு வழி (வீடுபேறு அடையும் வழி) - ஆங்கில மூலம்: நரேஷ் குப்தா;தமிழில்: கே.ஸ்ரீனிவாசன், வி.மோகன்; பக்.164; ரூ.150; சிபிஆர் பப்ளிகேஷன்ஸ், சென்னை-18; )044 - 4852 9990.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT