நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

3rd May 2021 11:31 AM

ADVERTISEMENT

 டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம் - சாந்தகுமாரி சிவகடாட்சம்; பக்.397; ரூ.600; சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ். 1, லட்சுமிபுரம் 2 -ஆவது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14
 வையத்துள் வாழ்வாங்கு வாழ - எஸ்.பி.பாலு; பக்.128; ரூ.100; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; )044 - 2536 1039.
 நான் கண்ட சுந்தர ராமசாமி-செ.திவான்; பக்.24; விலை குறிப்பிடப்படவில்லை; ரெகான் சுலைமான் பதிப்பகம், திருநெல்வேலி; )0462- 2572665.
 திருமுருகாற்றுப்படை- உரைத்தொகை (பழையஉரைகள்) - ஆ.மணி; பக்.256; ரூ.250; தமிழன்னை ஆய்வகம், 56, அன்பு இல்லம், நான்காம் குறுக்குத் தெரு, அமைதி நகர், அய்யங்குட்டிப் பாளையம், புதுச்சேரி-9.
 பாரதத்தின் வளர்ச்சிப் பயணம் }தொகுப்பாசிரியர்: மு.குமரேசன்;பக்.216; ரூ.200; மு.குமரேசன், 28/21, நான்காம் தெரு, கலைஞர்நகர், திருவொற்றியூர், சென்னை -19.
 காலத்தை வென்ற நன்னெறி/ ஸாகித்திய இசைப் பாடகர்கள் -3 - எஸ்.எஸ்.பாரத்வாஜ்; பக்.156; ரூ.120; சேஷாத்ரிநாதன் பாரத்வாஜ், 170, ப்ருந்தாவன் ஸீனியர் ஸிடிஸன் பெளண்டேஷன்ஸ், லக்ஷ்மி நகர், பாரதியார் யுனிவர்சிட்டி அஞ்சல், கோயம்புத்தூர் -641046.
 வாயின்றி அமையாது உடல் - பி.பிரகாஷ்; பக்.112; ரூ.300; இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி-620003.
 காலம் கொடுத்த கொடை - இலக்கியவீதி இனியவன்; பக்.224; ரூ.175; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT