நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

22nd Mar 2021 10:22 AM

ADVERTISEMENT

தீ நுண்மிகளின் காலம் - இரா.பூபாலன்; பக்.64; ரூ.70; பொள்ளாச்சி இலக்கிய வட்டம், பில்சின்னாம்பாளையம், சமத்தூர் அஞ்சல், பொள்ளாச்சி.
 அந்த மூன்று நாட்கள் - பார்வதி; பக்.64; ரூ.50; தமிழ் அலை, சென்னை-86; )044 - 2434 0200.
 சிறகிருந்த காலம் - பா.சேதுமாதவன்; பக்.172; ரூ.120; உலா பதிப்பகம், 132, வங்கி ஊழியர் குடியிருப்பு, திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி-620 005.
 விண்வெளி சாதனைத் தமிழர்கள் - நெல்லை சு.முத்து; பக்.184; ரூ.150; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; )044 -2434 2810.
 மக்களால் நான் மக்களுக்காக நான் - புரட்சித் தலைவி ஜெயலலிதா வாழ்க்கைக் குறிப்புகள் - கி.சுப்ரமணி; பக்.176; ரூ.160; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
 இக்கால இந்தியா மற்றும் கல்வி - வி.நடராஜன்; பக்.;342; ரூ.250; சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-14; )044 - 2811 5618.
 தீர்வு (சிறுகதைகள் ) - கே.எம்.சண்முகம்; பக்.124; ரூ.120; கனவு பதிப்பகம், 8/2635, பாண்டியன் நகர், திருப்பூர் -641 602.
 அகிலங்களின் அருட்கொடை முஹம்மது - ஸல்லாலாஹு அலைஹி வஸல்லம் - மு.முஹம்மது இஸ்மாயீல்; பக்.200; ரூ.120; ரஹிமா பப்ளிகேஷன்ஸ், 16/23 டி, பேராசிரியர் காலனி, பாட்சா நகர், காந்திஜி ரோடு, புதூர் - இளையான்குடி-630 709.
 புதுமையான தமிழ்ச்சீரமைப்பும் உச்சரிப்பும் - கே.எஸ்.சக்திகுமார்; பக்.120; ரூ.150; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044 - 2434 2926.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT