நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

25th Jan 2021 10:21 AM

ADVERTISEMENT

ஜீவா- ஒரு பொதுவுடைமைப் போராளியின் வாழ்வியல் வரலாறு (நாடக வடிவில்) - தி.வெ.ரா; பக்.272; ரூ.200; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 -2650 7131.
 பிரபலங்களின் குழந்தைப் பருவம் - ப்ரியன்; பக்.168; ரூ.160; கலைஞன் பதிப்பகம், சென்னை-17; )044- 2834 0488.
 கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன்- காரிகைக் குட்டி; பக்.120; ரூ.100; இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி-620 003.
 தமிழ் இலக்கியத்தில் புலம் பெயர்வு - சுபாசு; பக்.144; ரூ.100; அன்னம், எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-613 007.
 அருநெல்லிக்காய் - விஜயலட்சுமி மாசிலாமணி; பக்.200; ரூ.80; விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை-91; 044 - 2258 0474.
 தீரன் சின்னமலை - காலிங்கராயன் அண்ணன்மார் வரலாற்று ஆதாரங்கள் - செ.இராசு; பக்.80; ரூ.50; கொங்கு ஆய்வு மையம், 58/2, பாலக்காட்டுத் தோட்டம், புதிய ஆசிரியர் குடியிருப்பு வழி, ஈரோடு - 638 011.
 உடலை வலுப்படுத்தும் யோகாசனங்கள் - சூர்யா; பக்.64; ரூ.50; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; )044- 2536 1039.
 போதையால் பாதை மாறிய கதைகள் - பா.இலாசர்; பக்.148; ரூ.120; குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம், அன்னை இல்லம், காப்புக்காடு அஞ்சல், குமரி மாவட்டம்-629 162.
 2050- இல் பெண்கள் - விஜிமா; பக்.148; ரூ.300; வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை-88.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT