நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

4th Jan 2021 11:45 AM

ADVERTISEMENT

மொழிபெயர்ப்புக் கதைகள் - தமிழில்: புதுமைப்பித்தன்; பக்.512; ரூ.450; புதுப்புனல், பாத்திமா டவர், (முதல் மாடி), 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை (ரத்னா கபே எதிரில்), சென்னை-5.
 தொல்காப்பியம் சொல்லதிகாரம் - ச.சுப்புரெத்தினம்; பக்.256; ரூ.100; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044-2650 7131 .
 அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்எண் கணிதம் - அழகர் விஜய்; பக்.304; ரூ.150; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-17; )044 - 2433 2682 .
 ஸ்ரீஸ்வாமி நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய திருவாய்மொழி - பி.கே.வேங்கடேசன்; பக்.294; ரூ.150 ; பி.கே.வேங்கடேசன், பாதுகா பவனம், கோயமுத்தூர் பப்ளிக் ஸ்கூல் ரோடு, வேலப்ப நாயக்கன் புதூர்(சின்ன மேட்டுப்பாளையம்), சரவணம்பட்டி போஸ்ட், கோயமுத்தூர்-641035.
 தத்துவராய சுவாமிகள் அருளியசசிவன்ன போதம் - தத்துவராய சுவாமிகள்; பக்.64; ரூ.40; கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630307; )04565 -238783.
 திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள் - எடப்பாடி ஆ.அழகேசன் ; பக்.1168; ரூ.750; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044 - 2434 2926.
 பேசும் மெளனங்கள் - பெ.பெரியார் மன்னன்; பக்.84; ரூ.100; எக்ஸ்பிரஸ் பப்ளிஷிங், எண்.8, மூன்றாவது குறுக்குத்தெரு, சிஐடி காலனி, மைலாப்பூர், சென்னை-4.
 வண்ணதாசன் சிறுகதைகள் (ஐஐ) வாசிப்பனுபவம் - மேலும் சிவசு; பக்.232; ரூ.230; மேலும் வெளியீட்டகம், 9, ரயில்வே ஸ்டேஷன்ரோடு, பாளையங்கோட்டை-627002.
 புவி எங்கும் தமிழ்க்கவிதை- தொகுப்பாசிரியர்: மாலன்; பக்.144; ரூ.160; சாகித்திய அகாதெமி, சென்னை-18; )044- 2431 1741.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT