நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

22nd Feb 2021 11:12 AM

ADVERTISEMENT

தேவார மாண்பும் ஓதுவார் மரபும் - குடவாயில் பாலசுப்ரமணியன்; பக்.528; ரூ.800; அன்னம், தஞ்சாவூர்-7; )04362- 239289.
 நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? - ப.பாலசுப்பிரமணியன்; பக்.140; ரூ.130; அழகு பதிப்பகம், சென்னை-49; )044 - 2650 2086 .
 பாரதி என் காதலன் - நெல்லை கணேஷ்; பக்.86; ரூ.100; தடம் பதிப்பகம், எஃப் 1,அருணாசல ஃபிளாட்ஸ்,லக்ஷ்மிநகர்,நன்மங்கலம், சென்னை-129.
 வள்ளலார் அருளிய மரணமிலாப் பெருவாழ்வு - சிவசித்தன்; பக்.144; ரூ.95; குறிஞ்சி, 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2 ஆவது தெரு, இராஜாஜி நகர் விரிவு,வில்லிவாக்கம்,சென்னை-49.
 உலக சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகள் - சூர்யகுமாரி; பக்.136; ரூ.90; நர்மதா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 4397.
 கணிதப் பெரியார் இராமானுஜன் - சுந்தர.வெங்கடேசன்; பக்.144; ரூ.75; சுந்தர.வெங்கடேசன்(எழில் மாயோன்), 68, காளிகாம்பாள் இல்லம், தர்மராஜா தெரு, விழுப்புரம்-605 602.
 திருவருட்பிரகாச வள்ளலார் அருளியதிருவடிப்புகழ்ச்சி -உரையாசிரியர்:கே.என். உமாபதி; பக்.24; ரூ.15; எல்.கே.எம்.பப்ளிகேஷன், சென்னை-17; )044 - 2814 2241.
 அண்ணல் காந்தியடிகள் வாழ்வில் அரியநிகழ்வுகள் - எம்.சிந்தாசேகர்; பக்.112; ரூ.40;அருணாபப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044-2650 7131.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT