நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (29/11/2021)

1st Dec 2021 05:30 PM

ADVERTISEMENT


யாகசாலை - கோவி.மணி
சேகரன்; பக்.1078; ரூ.825; பூம்புகார்
பதிப்பகம், சென்னை-108; -044- 2526 7543.

சர்ப்பயாகம் - சிற்பி; பக்.112; ரூ.135; கோலம் வெளியீடு, 106/50, அழகப்பா லே அவுட், 
பொள்ளாச்சி-642 001.

விடுதலைப் போராட்டமும் மதுரை அமெரிக்கன் கல்லூரியும் -
 எஸ்.கணேசன்; பக்.80; ரூ.50;  சண்முகம் பதிப்பகம், 136, சத்திய
மூர்த்தி மெயின்ரோடு, மீனாம்பாள்புரம், மதுரை - 2.

கம்பராமாயணம் சுந்தரகாண்டம் - 14 அறிஞர்களின் உரைக்கோவை- பக்.136; ரூ.120;   கம்பன், 187,  ஆசிரியர் நகர், 
திருப்பத்தூர் - 635 601.

ADVERTISEMENT

தன்னம்பிக்கை பெறுவோம் சாதனை படைப்போம்- மு.ஜெயமோகன் ஸ்ரீராஜன்;  பக்.112; ரூ.100; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; -044- 2431 4347.

கிறித்தவ சமயச் சிற்றிலக்கி யங்கள் - அ.சுஜாதா தேவி; பக்.152; ரூ.130;  ஜீவா பதிப்பகம், அறை எண்.31,  மனோகர் மேன்சன்,  12/28, செளந்தரராஜன் தெரு, தியாகராய நகர், சென்னை-17.

ஒளவையாரின் நீதி நூல்கள் - தமிழ் - ஆங்கிலம் - செல்லூர் கண்ணன்; பக்.256; ரூ.140; அருணா பப்ளிகேஷன்ஸ்,  சென்னை-49; -044- 2650 7131.

வெற்றிக்கு வழிகாட்டும் வென்றோர் அனுபவங்கள் - மெ.ஞானசேகர்;  பக்.168; ரூ.160;  கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிப் பியூட்டர்ஸ், சென்னை-109; )044- 2638 5272.

இலக்கணக் கலைக் களஞ்சியம் -
பொன்.கோதண்டராமன் (பொற்கோ) ; பக்.160; ரூ.100; 
பூம்பொழில், 16/10, ஆறாவது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT