நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (02/08/2021)

2nd Aug 2021 01:24 PM

ADVERTISEMENT

 ஜாலியன்வாலா பாக் - செ.திவான்; பக்.456; ரூ.300; ரெகான் சுலைமான் பதிப்பகம், பாளையங்கோட்டை ; )0462 - 2572665.
 கடலைத் தேடிப்போகும்மழைத்துளி - செளவி; பக்.184; ரூ.200; தேநீர் பதிப்பகம், 24/1, மசூதி பின்தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை- 635851.
 கம்பராமாயணம் சுந்தரகாண்டம் 14 அறிஞர்களின் உரைக்கோவை - தொகுப்பாசிரியர்கள்: எஸ்.எஸ்.மணியன், இரத்தின நடராசன்; பக்.136; ரூ.120; கம்பன் கழகம், 187, ஆசிரியர் நகர், திருப்பத்தூர் - 635 601.
 திருக்குறள் (தமிழ் - ஆங்கிலம்) - ஆனைவாரி இரா.ஆனந்தன்; பக்.322; ரூ.349; நோஷன் பிரஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், 50, செட்டியார் அகரம் மெயின் ரோடு, வானகரம், சென்னை-600 095.
 வெற்றி... வெற்றி... வெற்றி - செல்லமணி விசுவநாதன்; பக்.256; ரூ.160; புதிய புத்தக உலகம், சென்னை-17; ) 044- 2815 6006.
 இடைவெளியில் உடையும் பூ- ஜெயஸ்ரீ; பக்.112; ரூ.150; இடையன் இடைச்சி நூலகம், 120, சில்லாங்காட்டுப்புதூர், அரச்சலூர், ஈரோடு - 638 10.
 பாரதி உயிர் பெற்றால் - லோகோபகாரி கட்டுரைகள் -தொகுப்பாசிரியர்: நாக.செங்கமலத்தாயார்; பக்.104; விலை குறிப்பிடப்படவில்லை; மொழி - விழி கலை இலக்கியப் பேரவை, 104/அ, முதன்மைச்சாலை, அண்ணாமலை நகர், சாரம், புதுச்சேரி - 605 013.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT