நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

20th Apr 2021 11:58 AM

ADVERTISEMENT

 

தாய் - மக்சீம் கார்க்கி; பக்.560; ரூ.195; பாரதி புத்தகாலயம், சென்னை-18; -044-2433 2424.

பாரதி பாடங்கள் - தஞ்சை வெ.கோபாலன்; பக்.130; ரூ.150; அனன்யா, 8/37, பி.ஏ.ஒய். நகர், குழந்தை இயேசு கோயில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் -613005.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்  - யமுனா ராணி,  விஜய் கிருஷ்ணா; பக்.66; ரூ.60; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; -044- 2483 4643.

ADVERTISEMENT

திருக்குறள் (ஆங்கில உரையுடன்) - க.சி.அகமுடை நம்பி; பக்.352; ரூ.300;  வஞ்சி மலர், மதுரை-20; -0452  - 2529910.

இந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் கையேடு-  எம்.ஞானசேகர்,  ஜி.அப்பாவு,  சிஏ.ஏ.ஜாண் மோரீஸ்;  பக்.176; ரூ.100; யுனிவர்சல் கிங்டம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-116.

பொன்னீலன் கடிதங்கள் - செ.திவான்; பக்.64; விலை குறிப்பிடப்படவில்லை; ரெகான் சுலைமான் பதிப்பகம்,  திருநெல்வேலி; -0462- 2572665.

வளையாபதி- குண்டலகேசி -மூலமும் உரையும்: சொ. அருணன்; பக்.144; ரூ.120; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; -044 - 2433 1510.

நீசமாக எண்ணாதே நீச்சலடிக்கக் கற்றுக் கொடு -பா.தென்றல்; பக்.168; ரூ.150; இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி-620 003.

சங்க இலக்கியத்தில்  உயிரினப் பெயர்கள் (அகராதி) -ம.லோகநாதன்; பக்.288; ரூ.200; நிலவன் பதிப்பகம், 414, இந்திரா நகர், கண்ணக்கந்தல்,  தரடாப்பட்டு அஞ்சல்,  தண்டராம்பட்டு வட்டு  வட்டம்,  திருவண்ணாமலை மாவட்டம் -606 707.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT