நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

DIN

அந்தக் காலப் பக்கங்கள் - அரவிந்த் சுவாமிநாதன்; பக்,192; ரூ.200; தடம் பதிப்பகம், எஃப் 1, முதல் மாடி, அருணாச்சலா ஃப்ளாட்ஸ், லக்ஷ்மி நகர், நன்மங்கலம், சென்னை-129.
 பச்சையம் என்பது பச்சை ரத்தம் (ஹைக்கூ கவிதைகள்) - பிருந்தா சாரதி; பக்.112; ரூ.100; படைப்பு பதிப்பகம், 8, மதுரை வீரன் நகர், கூத்தப்பாக்கம், கடலூர்-607 002.
 மானுடம் போற்றும் மக்கள் தலைவர் மோடி - இரா.கள்ளப்பிரான்; பக்.176; ரூ.150; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; )044-2536 1039.
 அறிவியல் தேசம் -ஓர் இந்திய அறிவியல் பயணம்- ஆயிஷா இரா.நடராசன்; பக்.128; ரூ.100; அறிவியல் வெளியீடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-600 086.
 அது கொரோனா காலம் (சிறுகதைகள்) - அதியமான்; பக்.108; ரூ.120; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.
 சங்க இலக்கியக் கதைகள் - ம.சுரேந்திரன்; பக்.104; ரூ.100; புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை- 18; )044- 2433 2424.
 செளரம் (சூரிய வழிபாட்டு மரபு) - பி.ஆர்.நரசிம்ஹன்; பக்.84; ரூ.80; விஷ்ணு பதிப்பகம், 10- சி, கிழக்குத் தெரு, அனுப்பானடி, மதுரை-625009.
 ஸ்ரீபிரம்மாண்ட புராணம்- அபயாம்பாள்; பக்.80; ரூ.35; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044-2650 7131.
 சந்திரிகையின் கதை - மகாகவி பாரதியார்; பக்.112; ரூ.50; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; )044- 2433 1510.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT