நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (13/04/2020)

13th Apr 2020 08:22 AM

ADVERTISEMENT

உஷார்...உளவாளி-கதாங்கன்; பக்.232; ரூ. 225; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; 044-24641314.


விஜயநகரப் பேரரசு (வெற்றித் திருநகர்) -  கா. அப்பாதுரையார்; பக்.232; ரூ. 200; செண்பகா பதிப்பகம், சென்னை-17; 044-24331510.

விண்ணும் மண்ணும் - மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு; பக்.128; ரூ.150; முரண்களரி படைப்பகம், 34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகா், சின்ன சேக்காடு, மணலி, சென்னை-68.

தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக் கருவிகளும் - எடையூா் சிவமதி; பக்.256; ரூ.100; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; 044- 2650 7131.

ADVERTISEMENT

நரேந்திர மோடி என்னும் நான் - மானோஸ்; பக்.392; ரூ.400; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044- 2435 3742.

நவக்கிரகங்கள் தரும் நற்பலன்களும் தீய பலன்களும் - சு.பாண்டியன்; பக்.180; ரூ.180; பாசம் பதிப்பகம், திருநெல்வேலி-11; 0462 - 2521941.

கம்பன் கவியில் ஒளிரும் நட்சத்திரங்கள் - வீ.வீரபாலாஜி; பக்.136; ரூ.95; எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூா்-641 045; 0422 - 2323228.

நான் சோனா (நாவல்) - ஆங்கிலத்தில்: மனோரமா ஜாஃபா்; தமிழில்: மு.ந.புகழேந்தி; பக்.128; ரூ.100; கோரல் பப்ளிஷா்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டா்ஸ், சென்னை-109; 044- 2638 5272.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT