நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

4th Nov 2019 02:00 AM

ADVERTISEMENT

பாரதிதாசன் நாடகங்கள் ஓர் ஆய்வு - ச.சு.இளங்கோ ; பக்.860; ரூ.800 ; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98 ; ) 044- 2625 1968.
 காரைக்கால் அம்மையார் திருமுறைத் தெளிவுரை - மு.சாயபு மரைக்காயர்; பக்.168; ரூ.100; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; ) 044- 2434 2810.
 சிட்டுக்குருவியைப் போலே... - தொகுப்பு: இரா. மீனாட்சி; பக்.160; ரூ.100; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
 இதயம் தொட்ட இலக்கியவாதிகள் - விஜயா மு.வேலாயுதம் ; பக்.224; ரூ.175; வானதி பதிப்பகம், சென்னை-17; ) 044- 2431 0769.
 கொத்திச் செல்வேன் வானத்தை - கோ.மன்றவாணன்; பக்.132; ரூ.150; யாவரும் கேளிர், கடலூர்.
 ஸ்ரீ பத்ம புராணம் - அபயாம்பாள்; பக்.112; ரூ.40; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ) 044- 2650 7131.
 கயல்விழி (கவிதைப் புதினம்)- சி.போஸ்; பக்.314; ரூ.200; வேலுமணி பதிப்பகம், இந்திரா இல்லம், 23, கசாப்புக்காரத் தெரு, விருதுநகர்-626001.
 சிற்ப ஓவியங்களில் சிலப்பதிகாரம் - மு.கலைவேந்தன்; பக்.120; ரூ.200; தமிழ் ஐயா வெளியீட்டகம், ஒளவைக்கோட்டம், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்- 613 204.
 வியப்பூட்டும் வரலாற்று உண்மைகள் - ஞானபாரதி செந்தமிழ்த்தாசன்; பக்.208; ரூ.150; இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை-60.
 திருவருட்குறள் (மூலமும் உரையும்) - ஆளரியார் என்ற ஆதி நரசிம்மன்; பக்.800; ரூ.750; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; ) 044-2536 1039.

ADVERTISEMENT
ADVERTISEMENT