நூல் அரங்கம்

நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

29th Jul 2019 01:09 AM

ADVERTISEMENT


எனது வாழ்க்கை அனுபவங்கள் -ஏவி.எம்.; பக்.224; விலை குறிப்பிடப்படவில்லை; ஏவி.எம்.அறநிலையம், 57, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, மயிலாப்பூர், சென்னை-4.

ஒல்லி பெல்லி - டாக்டர் கு.கணேசன்; பக்.110; ரூ.125; கிழக்கு பதிப்பகம், சென்னை-14;  044- 4200 9603.

ஓ அன்பே, இனிய அன்பே - புகழ்மிகு ஆங்கிலக் கவிதைகள்-  தமிழில்: ஸ்ரீகிருஷ்ணன்; பக்.58; ரூ.99; நோஷன் பிரஸ், பழைய எண்.38,  புதிய எண்.6, மெக் நிக்லோஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-31.

ஸ்ரீ ராகவேந்திர மகிமை (11 ஆம் பாகம்) -  அம்மன் சத்தியநாதன்; பக்.496; ரூ.300; அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை-5;  044- 42663546.

ADVERTISEMENT

நவராத்திரி நாயகியின் ஸ்ரீதேவி பாடம் -  இடைமருதூர் கி.மஞ்சுளா; பக்.80; ரூ.50; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108;  044- 2536 1039.

இளைஞர்களின் எழுச்சிக்கு சுவாமி விவேகானந்தரின் 150 அறிவுரைகள் - இரண்டாம் பாகம் (51 முதல் 100 வரை) - தொகுப்பாசிரியர்: மு.சீனிவாசவரதன்; பக்.158; ரூ.120; திருவருணைப் பதிப்பகம், திருவண்ணாமலை;  04175 - 224748.

படிவாசி - சிவசு; பக்.144; ரூ.120 ;  மேலும் வெளியீட்டகம், 9, ரயில்வே ஸ்டேஷன்ரோடு, பாளையங்கோட்டை-627002.

சுந்தரர் தேவாரம் ஆய்வுரைகள் - தயானந்த சந்திரசேகர சுவாமிகள்; பக்.134; ரூ.70;  திலகவதியார் திருவருள் ஆதினம், புதுக்கோட்டை-1;  04322- 228024.

தமிழன் எப்படிக் கெட்டான் - தேவநேயப் பாவாணர்; பக்.80; ரூ.30;  உலகத் தமிழ் நெறிக்கழகம், 10, முதல் தளம், 22,23, முத்தையா உடையார் சாலை, தெலுங்குபாளையம், கோயமுத்தூர்-641039

ADVERTISEMENT
ADVERTISEMENT