இலக்கியச் சங்கமம்

கம்பன் கழகம் நடத்தும் கம்பன் பெருவிழா.  22.7.19  மாலை 7.00;  பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்,  இலங்கை ஜெயராஜ்,  க.பெரியசாமி, சி.ரகுபதி சுப்பிரமணியன்;


கம்பன் கழகம் நடத்தும் கம்பன் பெருவிழா.  22.7.19  மாலை 7.00;  பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்,  இலங்கை ஜெயராஜ்,  க.பெரியசாமி, சி.ரகுபதி சுப்பிரமணியன்; 23.7.19 மாலை 5.30; பங்கேற்பு: ஜீ.இளங்கோவன், இரா.மாது ; 24.7.19 மாலை 5.30;  பங்கேற்பு:  சொ.சுப்பையா,  கண.சிற்சபேசன்; 25.7.19  மாலை 5.30   பங்கேற்பு:  குரு.தனசேகரன்,  கோ.ராஜப்பா,  ராதா நிரஞ்சனி தொண்டைமான்,  இரா.ருக்மணி;  26.7.19 மாலை 5.30 பங்கேற்பு: ஆர்.மாரிமுத்து, அழ.மீனாட்சி சுந்தரம், விசாலாட்சி சுப்பிரமணியன், இரா.கலியபெருமாள், ஏ.ரவிச்சந்திரன், சொ.சொ.மீ.சுந்தரம்;  27.7.19  மாலை 5.30;   பங்கேற்பு: தமயந்தி பாலகிருஷ்ணன், வே.பொ.சிவக்கொழுந்து, சாருபாலா ஆர் தொண்டைமான், எல்.வாசுகி மனோகரன்; 28.7.19 மாலை 5.30;   பங்கேற்பு:  அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கு.ஞானசம்பந்தன், வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான்;  நகர் மன்றம், வடக்கு ராஜவீதி, புதுக்கோட்டை. 

ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி நடத்தும் மகாகவி பாரதி இலக்கிய மன்றத் தொடக்க விழா.  தலைமை: குரு.தனசேகரன்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்,  மு.பாலசுப்ரமணியன், செ.கவிதா;  கல்லூரி வளாகம், ஸ்ரீ பாரதி கலை, அறிவியல் மகளிர் கல்லூரி,  கைக்குறிச்சி, புதுக்கோட்டை;  22.7.19  காலை 10.00.

சேக்கிழார் ஆராய்ச்சி மையம்,  சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தெய்வச் சேக்கிழார் விழா. 26.7.19 பங்கேற்பு:  சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், நீதியரசர் எஸ்.ஜெகதீசன்,  நீதியரசர் என். ஆனந்த் வெங்கடேஷ்,  இலங்கை ஜெயராஜ், ம.மாணிக்கம்,  அரங்க.இராமலிங்கம், ய.மணிகண்டன்,  ஊரன் அடிகளார், கே.சுமதி; 27.7.19  பங்கேற்பு:   கண.சிற்சபேசன், சாரதா நம்பி ஆரூரன், உலகநாயகி பழனி, மாசிலாமணி வயித்தியலிங்கம்,  ம.வே.பசுபதி, வே.பதுமனார்,  குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இ.சுந்தரமூர்த்தி; 28.7.19 பங்கேற்பு:  தெ.ஞானசுந்தரம்,   தி.இராஜகோபாலன், சொ.சொ.மீ.சுந்தரம், ஜெ.மோகன்; ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர், வாசுதேவ நகர் விரிவு, திருவான்மியூர், சென்னை-41;  ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு நிகழ்ச்சிகள்  தொடக்கம். 

இலக்கியவீதி நடத்தும் "கருத்தில் வாழும் கவிஞர்கள்'  தொடர் நிகழ்ச்சி. தலைமை: நா.அருள்முருகன்; பங்கேற்பு: இலக்கியவீதி இனியவன், பாரிகபிலன், ப.சரவணன் ;  பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்,  சென்னை-4 ;  26.7.19  மாலை 6.30.

சிதம்பரம் காமராஜர் பேரவை நடத்தும் 50 ஆவது ஆண்டு விழா. தலைமை: தினமணி ஆசிரியர்  கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: சாந்தா கோவிந்த், எஸ்.விநாயகம், பெரி.முருகப்பன்;  நாடார் திருமண மண்டபம், தெற்கு சன்னதி, சிதம்பரம்;  28.7.19  மாலை 6.00.

மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: சி.சிவசங்கரன்; பங்கேற்பு: இரா.மாது,  கா.கிருத்திகா,  இரா.செல்வக்குமார்; தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேனிலைப்பள்ளி, மயிலாடுதுறை;  28.7.19 மாலை5.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com