நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

16th Dec 2019 12:39 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்டத்தில் செளராஷ்ட்ரர்- வி.என்.சாமி; பக்.320; ரூ.300; வி.என்.சாமி, 45, செவந்தி தெரு, பராசக்தி நகர், வில்லாபுரம், மதுரை -625012.
 பொன்னீலன் 80 - தொகுப்பு: ராம் தங்கம்; பக்.94; ரூ.100; யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர், மூன்றாவது பிரதான சாலை, வேளச்சேரி, சென்னை-42.
 காமாட்சி அந்தாதி - அ.தனபாலன்; பக்.328; ரூ.230; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044- 2650 7131.
 கள்ளுண்ணாமை என்றொரு சொல் - கோ.மன்றவாணன்; பக்.96; ரூ.80; யாவரும் கேளிர், 16/1, நான்காவது முதன்மைத் தெரு, ரெங்கநகர், திருச்சி-21.
 வெல்லும் திருவள்ளுவம் - நாவை.சிவம் ; பக்.222; ரூ.150; திருக்குறள் பயிற்றகம், திருக்குறள் இல்லம், 186, அண்ணாநகர், மணப்பாறை, திருச்சி மாவட்டம்-621 306.
 பேராசிரியர் மா.இளைய பெருமாள் அவர்களின் இலக்கணக் கட்டுரைகள் (தொகுதி 1) - சு.அழகேசன்; பக்.224; ரூ.200; சுதா பதிப்பகம், 52, பார்த்தசாரதி தெரு, மட்டக் கட்டை, தூத்துக்குடி -1.
 மந்திரவாதமும் போலித்தனங்களும் - உளவியல் பார்வை- தே.ஞானசேகரன்; பக்.36; ரூ.25; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; ) 044- 2625 1968.
 பால சாகித்திய புரஸ்கார் விருதும் விருதாளர்களும் - ஆர்.வி.பதி; பக்.64; ரூ.50; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; ) 044 - 2536 1039.
 சின்னச் சின்னக் கண்ணிலே... (சிறுவர் கதை) - நெல்லை செல்வம்; பக்.192; ரூ.100; நெல்லை செல்வம், 51, சண்முக முதலி தெரு, அனகாபுத்தூர், சென்னை-70.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT