நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

16th Dec 2019 12:47 AM

ADVERTISEMENT

• திருநாவுக்கரசர் உழவாரப்பணி மன்றம் நடத்தும் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு தொடக்க விழா. தலைமை: ஜெ.மோகன்; பங்கேற்பு: தெ.ஞானசுந்தரம், த.பிச்சாண்டி, சீனி சத்தியநாதன்; திருவல்லீஸ்வரர் திருக்கோவில் வளாகம், (பாடி சிவன் கோவில்), சென்னை; 18.12.19 மாலை 6.00.
• சாகித்திய அகாதெமி நடத்தும் "பெண் மையச் சிறுகதைகள்' - புத்தக மதிப்புரை நிகழ்ச்சி. பங்கேற்பு: முபீன் சாதிகா; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாவது தளம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 19.12.19 மாலை5.00.
• தமிழ் இசைச் சங்கம் நடத்தும் தமிழ் இசை 77 - ஆம் ஆண்டு விழா - தொடக்க விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: நீதியரசர் பு.ரா.கோகுலகிருஷ்ணன், ஏ.வி.எம்.குமரன், ஏ.சி.முத்தையா, ஏ.கன்னியாகுமரி, அ.பாலசுப்பிரமணிய ஓதுவார், தேவகி முத்தையா; இராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-108; 21.12.19 மாலை 6.00.
• தமிழ்ப் பேரவை நடத்தும் உவமைக் கவிஞர் சுரதா 99 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை கரூர் மாவட்டத் தொடக்க விழா. தலைமை: கடவூர் மணிமாறன்; பங்கேற்பு: கு.சீத்தா, சு.சண்முகசுந்தரம், இரா.துரைமுருகன், மேலை.பழநியப்பன், கிராமியம் அரங்கம், பேருந்து நிலையம் அருகில், குளித்தலை; 21.12.19 மாலை 5.30.
• அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்தும் பேராசிரியர் க.ப.அறவாணன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. தலைமை: இரா.பெருமாள்சாமி; பங்கேற்பு: கவிஞர் வைரமுத்து; தவத்திரு இலாரன்சு சுந்தரம் அரங்கம், இலயோலா கல்லூரி, சென்னை-34; 21.12.19 மாலை 4.30. 
• புதுக்கோட்டை இலக்கியப் பேரவை நடத்தும் எழுபெரும் விழா. தலைமை: சீனு சின்னப்பா; பங்கேற்பு: அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பி.கே.வைரமுத்து, நல்லி குப்புசாமி செட்டியார், எஸ்.சுப்பையா, பி.வெங்கட்ராமன், யுஎஸ்எஸ்ஆர் கோ.நடராஜன், மு.தருமராஜன், தங்கம்மூர்த்தி, ஈசநேசன் மகஸ்ரீ, இராம.குருமூர்த்தி; மாவட்ட வர்த்தகக் கழக சில்வர் ஹால், தலைமை அஞ்சலகம் அருகில், மேலராஜவீதி, புதுக்கோட்டை-1; 22.12.19 காலை 10.00.
• புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை நடத்தும் சிந்தனையரங்கம். தலைமை: இ.பட்டாபிராமன்; பங்கேற்பு: மன்னர்மன்னன், த.ந.கோபிராமன், கோ.செல்வம், பைரவி; ஜோதி கண் பராமரிப்பு மையம், (மருத்துவமனை இரண்டாவது மாடியில்), வைசியாள் வீதி, புதுச்சேரி; 22.12.19 மாலை 6.00.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT