வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

இலக்கியச் சங்கமம்

DIN | Published: 15th April 2019 01:55 AM

• ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "பேராசிரியர் தி.செல்வகேசவராயரின் தமிழ்ப்பணிகள்' - கருத்தரங்கம். தலைமை: பா.கந்தசாமி; பங்கேற்பு: வா.மு.சே.ஆண்டவர்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 16.4.19 மாலை 6.00.
• தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: அ.வள்ளுவராசன்; பங்கேற்பு: திராவிடமணி, மாசிலாமணி, பூவரசி மறைமலையான், மலரவன், லூயிஸ் எல். ஷே, ப.திருநாவுக்கரசு; பொதுசனசங்கம் நடராசா வாசக சாலை அறக்கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை-45; 20.4.19 காலை 10.00.
• அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள்சங்கம், உலகச் சான்றோர் சங்கம் இணைந்து நடத்தும் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா. தலைமை: கோ.பெரியண்ணன் ; பங்கேற்பு: ஆர்.நல்லகண்ணு, எஸ்பி.முத்துராமன், இதயகீதம் இராமானுஜம், மாம்பலம் ஆ.சந்திரசேகர், பெ.கி.பிரபாகரன்; மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபம், மாம்பலம், சென்னை; 20.4.19 மாலை 5.30.
• கவிஓவியா இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கிய விழா. தலைமை: எ.த.இளங்கோ; பங்கேற்பு: நிமோஷினி, மயிலாடுதுறை இளையபாரதி, வெ.நாதமணி, ஆர்.ராஜேஸ்வரி ஸ்ரீதர்; ஸ்ரீ ஐய்யப்பா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, விக்னேஷ் நினைவரங்கம், 20 ஏ, துளசிங்கம் தெரு, பெரம்பூர், சென்னை-11; 21.4.19 காலை 10.00.
• புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை நடத்தும் "வள்ளுவம் 2050'. பங்கேற்பு: மன்னர்மன்னன், அவ்வை நிர்மலா, இ.பட்டாபிராமன்; ஜோதி கண் பராமரிப்பு, மருத்துவமனை 2 ஆவது மாடியில், வைசியாள் வீதி, புதுச்சேரி; 21.4.19 மாலை 6.30.
• விஜயா வாசகர் வட்டம் நடத்தும் உலகப் புத்தகத் திருநாள் விருது வழங்கும் விழா. தலைமை: கே.ராஜாமணி; பங்கேற்பு: நாஞ்சில் நாடன், பா.செயப்பிரகாசம், ராமராஜன், கீரனூர் ஜாகிர்ராஜா, கரசூர் கந்தசாமி, உஷாராணி, அம்சப்ரியா, கே.என்.செந்தில், வே.செல்வமணி, ஆர்.ராஜ் ஆனந்த்; பூ.சா.கோ.பொறியியற் கல்லூரி "டி' அரங்கம், பீளமேடு, கோவை; 21.4.19 காலை 10.00.
• கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்தும் பாரதிதாசன் நினைவுதினக் கூட்டம். தலைமை: சீ.கிருஷ்ணமூர்த்தி; பங்கேற்பு: ரா.சொக்கலிங்கம், வீ.காளீஸ்வரன், சு.பாலகிருஷ்ணன்; நற்பணி மன்ற அலுவலகம், 114/2, டி.பி.கே.ரோடு, மதுரை-1; 22.4.19 காலை 8.50.
• அண்ணாநகர் தமிழ்ச்சங்கம், இலக்கியச்சோலை இணைந்து நடத்தும் ஐம்பெரும் விழா. தலைமை: த.இராமலிங்கம்; பங்கேற்பு: நீதியரசர் க.ஞானப்பிரகாசம், துரை.சுந்தரராஜுலு, அமுதா பாலகிருஷ்ணன், த.கு.திவாகரன்; கந்தசாமி நாயுடு கல்லூரி அரங்கம், 3 ஆவது அவென்யூ, அண்ணாநகர் கிழக்கு, சென்னை-102; 21.4.19 காலை 10.00.
• திருநாவுக்கரசர் உழவாரப்பணி மன்றம் நடத்தும் சித்திரைச் சொற்பொழிவு. தலைமை: தெ.ஞானசுந்தரம்; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன்;அருள்மிகு திருவல்லீஸ்ரர் திருக்கோவில் வளாகம், பாடி, சென்னை-50; 21.4.19 மாலை 6.30.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இலக்கியச் சங்கமம்
அதிசய சித்தர்கள்
சங்க கால வானிலை
சுகப்பிரசவம் இனி ஈஸி
பிற்காலச் சோழர் சரித்திரம் (முழுமையாக)