இலக்கியச் சங்கமம்

உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் தேனி கிளை 8 ஆம் ஆண்டு விழா. தலைமை: சு.குப்புசாமி; பங்கேற்பு: டெல்லிகணேஷ், இராம.பாண்டியன், உதயம்ராம், இரா.தமிழ்ச்செல்வி, ந.இளங்குமரன், எஸ்.மாரியப்பன், ரெங்கசாமி;

உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் தேனி கிளை 8 ஆம் ஆண்டு விழா. தலைமை: சு.குப்புசாமி; பங்கேற்பு: டெல்லிகணேஷ், இராம.பாண்டியன், உதயம்ராம், இரா.தமிழ்ச்செல்வி, ந.இளங்குமரன், எஸ்.மாரியப்பன், ரெங்கசாமி; ஹோட்டல் தேனி இண்டர்நேஷனல், தேனி; 15.8.18 மாலை 5.30.

பாரதி இலக்கியப் பேரவையின் முப்பெரும் விழா. தலைமை: எம்.எஸ்.எஸ்.காந்தவாசன்; பங்கேற்பு: பாரதன், ரவி தமிழ்வாணன், பா.சரவணன், பழ.அதியமான், தி.தா.நாராயணன், பொ.சேதுசேஷன், தெ.சு.கெளதமன், வளவ.துரையன், சோ.சத்தியசீலன், செ.இராசு, வேணுசீனிவாசன், நிர்மலா, ந.சங்கரன், உத்தமசோழன், சேவூர் அரிராசு, மானூர் புகழேந்தி, சோம.சந்திரன், எம்.எஸ். கோவிந்தராஜன், நா.இராமகிருஷ்ணன், ஓ.ஆர்.குமரேசன்; தாத்தப்பன் திருமண மண்டபம், உழவர் சந்தை பின்புறம், 
கம்பம்; 15.8.18 மாலை 5.30.

கம்பன் கழகம் நடத்தும் மாதச் சொற்பொழிவு நிகழ்ச்சி. பங்கேற்பு: சு.எ.ரேவதி கிருபாகரன், தங்க ஆரோக்கியதாசன், பள்ளத்தூர் பழ.பழனியப்பன், வி.சுப்பிரமணியன்; திருமால் திருமண மண்டபம், முருகன்கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை; 18.8.18 மாலை 6.00.

முத்தமிழ் இலக்கியப் பேரவை நடத்தும் நான்காம் ஆண்டு நற்றமிழ் விழா. பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், கே.ஆர்.கிருஷ்ணன், கனிமொழி கருணாநிதி, அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி, செ.முத்துசாமி, அமைச்சர் கே.பாண்டியராஜன், மயில்சாமி அண்ணாதுரை, மல்லிகா சீனிவாசன், வாசுகி மனோகரன், டி.எஸ்.ஆர்.சுபாஷ், வீரபாண்டியன், ஆர்.பி.ராஜி, த.பாலசுப்பிரமணியன், வைகோ, ச.மாதப்பன், கலக்கல் காங்கேயன்; 19.8.18 காலை 9.00 முதல் இரவு 10.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்; ஸ்ரீவித்யாமந்திர் கலையரங்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருட்டிணகிரி மாவட்டம்.

இலக்கியச் சோலை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: வளவ.துரையன்; பங்கேற்பு: ஆர்.பிரபு, இரா.வேங்கடபதி, ந.பாஸ்கரன், ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி; ஆர்.கே.வி.தட்டச்சகம், கூத்தப்பாக்கம்; 19.8.18 மாலை 6.00.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை நடத்தும் மாத பூங்கா கவியரங்கம். பங்கேற்பு: க.ச.கலையரசன், சி.அழகிரி, அக்னி பாரதி, ஈ.ஆறுமுகம்; ஜெய்நகர் பூங்கா, கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரில், சென்னை; 19.8.18 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com