கவிதைமணி

 இந்த வாரத் தலைப்பு: தூரத்தில் கேட்குது..!

17th Jul 2017 06:06 PM | கவிதைமணி

ADVERTISEMENT

"இன்றைய தாலாட்டு" என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய

கவிதைக்கான தலைப்பு  

"தூரத்தில் கேட்குது..!"

ADVERTISEMENT

உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கவிதைகளை யுனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.

"இன்றைய தாலாட்டு" தலைப்பில் நீங்கள் எழுதிய கவிதைகளை படிக்க... இங்கே க்ளிக் செய்யவும்: http://www.dinamani.com/specials/kavithaimani

ADVERTISEMENT
ADVERTISEMENT