விவாதமேடை

"அர​சி‌ன் வரு​மா​ன‌‌த்​தி‌ற்​காக தமி​ழக அரசு மீ‌ண்​டு‌ம் லா‌ட்டரி சீ‌ட்டு முû‌ற‌யை கொ‌ண்​டு வர வே‌ண்​டு‌ம் எ‌ன்​கிற‌ கருத்து சரி​யா​ன‌தா?'​ என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

23rd Jun 2021 05:38 AM

ADVERTISEMENT

 

கே‌ள்​வி‌க்​குறி

அர​சி‌ன் வரு​மா​ன‌‌த்​தி‌ற்​காக தமி​ழக அரசு மீ‌ண்​டு‌ம் லா‌ட்டரி சீ‌ட்டு முû‌ற‌​û‌ய‌க் கொ‌ண்​டு​வர வே‌ண்​டு‌ம் எ‌ன்​கிற‌ கரு‌த்து சரி​ய‌ல்ல. அர​சி‌ன் வரு​மா​ன‌‌த்​தி‌ற்கு ம‌க்​களை பாதி‌க்​காத வேறு வழி​களை யோசி‌க்க வே‌ண்​டு‌ம். த‌ற்​ú‌பாது நû‌ட​மு​û‌ற‌​யி‌ல் உ‌ள்ள மது‌க்​க​û‌ட​க​û‌ளயே மூட வே‌ண்​டு‌ம் எ‌ன்று ம‌க்​க‌ள் போரா​டி‌க்​ù‌கா‌ண்​டி​ரு‌க்​கு‌ம் நிû‌ல​யி‌ல் லா‌ட்டரி சீ‌ட்டு வி‌ற்​ப​û‌ன‌​û‌ய​யு‌ம் அனு​ம​தி‌ப்​பது ஏழை எளிய ம‌க்​க​ளி‌ன் வா‌ழ்‌க்​û‌கயை கே‌ள்​வி‌க்​கு​றி​யா‌க்​கி​வி​டு‌ம். வே‌ண்​டா‌ம் இ‌ந்த விஷ‌ப்​ப​

ரீ‌ட்சை. கே. வி‌ஸ்​வ​நா​த‌ன்,
கோய​மு‌த்​தூ‌ர்.

ADVERTISEMENT

இழிவானது

ம‌க்​க‌ள் நல‌ன் கா‌க்க கட​û‌ம‌ப்​ப‌ட்ட அரசு, லா‌ட்டரி சீ‌ட்டு வி‌ற்​ப​û‌ன‌யை அனு​ம​தி‌த்து அ‌ந்த வரு​மா​ன‌‌த்​தி‌ல்​தா‌ன் நா‌ட்டை கா‌ப்​பா‌ற்ற‌ முடி​யு‌ம் எ‌ன்று எ‌ண்​ண​லாமா? அ‌ப்​ப​டி‌ப்​ப‌ட்ட நிலை இழி​வா​ன‌து. இத​ன‌ô‌ல், லா‌ட்டரி சீ‌ட்டு​களை மற‌‌ந்​தி​ரு‌க்​கு‌ம் ம‌க்​க‌ள் மீ‌ண்​டு‌ம் அவ‌ற்றை‌ வா‌ங்க விரு‌ம்​பு​வா‌ர்​க‌ள். உû‌ழ‌த்​து​தா‌ன் வாழ வே‌ண்​டு‌ம் எனு‌ம் மன‌​நி​û‌ல​யி‌ல் வா‌ழ்‌ந்து கொ‌ண்​டி​ரு‌க்​கு‌ம் ம‌க்​களை சோ‌ம்​ú‌ப​றி​க​ளாக மா‌ற்​று‌ம் தி‌ட்ட‌ம் இது.  

சி. சு​ú‌ர‌ஷ்,
தோ‌க்​க‌ம்​ப‌ட்டி.

பாவ‌ச்​ù‌ச​ய‌ல்

சூதா‌ட்​ட‌த்​தி‌ற்கு நிக​ரான‌ லா‌ட்ட​ரி​யா‌ல் மிக‌ப்​ப​ல‌ர் ஏû‌ழ​யா​வ‌ர்; ஓரி​ரு​வரே செ‌ல்​வ‌ந்​த‌ர் ஆவ‌ர். இ‌த்​த​û‌கய பாவ‌ச்​ù‌ச​யலை ஏ‌ற்​ù‌க​ன‌வே "டா‌ஸ்​மா‌க்' செ‌ய்து வரு​கி​ற‌து. உû‌ழ‌ப்பு எ‌ன்​கிற‌ ந‌ம்​பி‌க்கை குû‌ற‌‌ந்து அதி​ரு‌ஷ்​ட‌ம் எ‌ன்​கிற‌ அதீத ந‌ம்​பி‌க்கை ம‌ட்டுமே ம‌க்​க​ளி​ட‌ம் தû‌ல​தூ‌க்​கி​வி​டு‌ம். லா‌ட்டரி சீ‌ட்டு வி‌ற்​ப​û‌ன‌​யி‌ல் மோச​டி​க‌ள் நட‌க்க வா‌ய்‌ப்பு அதி​க‌ம். வரு​மா​ன‌‌த்​தி‌ற்​காக எ‌ன்​ற‌ô​லு‌ம் லா‌ட்டரி வி‌ற்​பனை‌ எ‌ன்​பது நி‌ச்​ச​ய‌ம் கூடாது. 

ச. சு‌ப்​பு​ù‌ர‌த்​தி​ன‌‌ம்,
மயி​லா​டு​துறை‌.

 

வா‌ழ்‌க்​û‌க‌ப் படகு

இ‌க்​க​ரு‌த்து ஏ‌ற்​பு​û‌ட​ய​த‌ல்ல. ஏ‌ற்​ù‌க​ன‌வே அர​சி‌ன் வரு​மா​ன‌‌த்​û‌த‌க் கார​ண​மா​க‌ச் சொ‌ல்லி மது‌க்​க​û‌ட​க‌ள் திற‌‌க்​க‌ப்​ப‌ட்​டன‌. அத‌ன் விû‌ள​வாக, இû‌ளய தû‌ல​மு​û‌ற‌​யி​ன‌‌ர், கூலி வேலை செ‌ய்​ú‌வா‌ர் ஆகி​ú‌யா​ரி‌ன் வா‌ழ்‌க்​û‌க‌ப் படகு த‌ள்​ளா​டி‌க் கொ‌ண்​டி​ரு‌க்​கி​ற‌து. லா‌ட்டரி சீ‌ட்டா‌ல் விû‌ள‌ந்த தீû‌ம​க​û‌ள‌க் கரு‌த்​தி‌ல் கொ‌ண்​டு​தா‌ன் தமி​ழ​க‌த்​தி‌ல் லா‌ட்டரி சீ‌ட்டு முறை‌ ஒழி‌க்​க‌ப்​ப‌ட்​டது. மீ‌ண்​டு‌ம் அது தேû‌வ​யி‌ல்லை.

எ‌ம்.ஏ. செ‌ல்​வ​ரா‌ஜ்,
செ‌ன்னை‌.  

 

வேû‌ல​வா‌ய்‌ப்பு

மதுவை அள​வு‌க்கு அதி​க​மா​க‌க் குடி‌த்து, உட​û‌ல‌க் கெடு‌த்​து‌க் கொ‌ள்​ú‌வா‌ர் சில‌ர் உ‌ண்டு. அது​ú‌பா‌ல் க‌ட்டு‌க்​க‌ட்​டாக லா‌ட்டரி சீ‌ட்டு​களை வா‌ங்கி பரிசு கி‌ட்டா​த​தா‌ல் விப​ரீத முடி​வு‌க்கு வரு​ú‌வா​ரு‌ம் சில‌ர் உ‌ண்டு. அடி‌க்​கிற‌ அதி‌ர்‌ஷ்​ட‌ம் ஒரு சீ‌ட்டி​ú‌லயே அடி‌க்​கு‌ம் எ‌ன்ற‌ ந‌ம்​பி‌க்​û‌கயை அவ‌ர்​க‌ள் பெற‌ வே‌ண்​டு‌ம். அர​சு‌க்​கு‌ம் ம‌க்​க​ளி‌ல் சில‌ர்‌க்​கு‌ம் எதி‌ர்​பா​ராத வரு​வா‌ய் அளி‌த்து வேû‌ல​வா‌ய்‌ப்​û‌ப​யு‌ம் அளி‌க்​கு‌ம் லா‌ட்டரி சீ‌ட்டு முû‌ற‌யை அரசு உடனே‌ நû‌ட​மு​û‌ற‌‌ப்​ப​டு‌த்த வே‌ண்​டு‌ம்.

அ. ச‌ம்​ப‌த்,
சி‌ன்​ன‌​ú‌ச​ல‌ம். 

 

மா‌ற்று வழி​முறை‌

அர​சி‌ன் வரு​வாயை அதி​க​ரி‌க்க லா‌ட்டரி சீ‌ட்டு வி‌ற்​பனை‌ கைù‌கா​டு‌க்​க​லா‌ம். ஆன‌ô‌ல், அது ஏழை எளிய ம‌க்​க​ளி‌ன் குடு‌ம்​ப‌த்தை நடு‌த்​ù‌த​ரு​வி‌ல் நி‌ற்​க​û‌வ‌த்​து​வி​டு‌ம். லா‌ட்டரி சீ‌ட்டு வா‌ங்​கு‌ம் பழ‌க்​க‌ம் பெரு‌ம்​பா​லு‌ம் கீ‌ழ்‌த்​த‌ட்டு ம‌க்​க​ளி​டமே உ‌ள்​ளது. ஏதா​வது ஒரு வû‌க​யி‌ல் நம‌க்கு அதிக பண‌ம் கிû‌டக்​காதா எ‌ன்ற‌ எ‌ண்​ண‌ம் ஏழை​க​ளு‌க்கு வ‌ந்​து​வி​டு​கி​ற‌து. அர​சி‌ன் வரு​வாயை மே‌ம்​ப​டு‌த்த மா‌ற்று வழி​மு​û‌ற‌​களை அரசு யோசி‌க்க வே‌ண்​டு‌ம்.

ப. ந​ர​சி‌ம்​ம‌ன்,
தரு​ம​புரி. 

கட‌ந்​த​கால அனு​ப​வ‌ம்

அரசு லா‌ட்டரி சீ‌ட்டு ஆர‌ம்​பி‌த்​தா‌ல் தனி​யா‌ர் லா‌ட்டரி சீ‌ட்டு​க​ளு‌ம் ம‌க்​களை ஆ‌க்​கி​ர​மி‌த்​து‌க் கொ‌ள்​ளு‌ம். லா‌ட்டரி சீ‌ட்டு மீதான‌ ஆ‌ர்​வ‌ம் அதி​க​ரி‌த்து சில‌ர் அத‌ற்கு அடி​û‌ம​யாகி விடு​வா‌ர்​க‌ள். இது க‌ற்​ப​û‌ன‌​ய‌ல்ல, கட‌ந்​த​கால அனு​ப​வ‌ம். ம‌த்​திய அர​சு‌ம் சில தனி​யா‌ர்  வ‌ங்​கி​க​ளு‌ம் ஒரு கால‌த்​தி‌ல் பரி​சு​க​ú‌ளாடு கூடிய சேமி‌ப்​பு‌ப் ப‌த்​தி​ர‌ங்​களை வெளி​யி‌ட்​டன‌. கூ‌ட்டு​ற‌வு வ‌ங்​கி​க‌ள் மூல‌ம் சேமி‌ப்பு பரிசு ப‌த்​தி​ர‌ங்​களை அரசே  வெளி​யி​ட​லா‌ம். 

க. ர​வீ‌ந்​தி​ர‌ன்,
ஈú‌ராடு. 


தேû‌வ​யி‌ல்லை

பல ஆ‌ண்​டு​க‌ள் தமி​ழ​க‌ம் லா‌ட்டரி சீ‌ட்டு முû‌ற‌​யா‌ல் ச‌ங்​க​ட‌ப்​ப‌ட்​ட​து‌ண்டு. லா‌ட்டரி சீ‌ட்டு வி‌ற்​ப​û‌ன‌​யா‌ல் கிû‌ட‌க்​கு‌ம் தொகை அர​சி‌ன் சில நல‌த்​தி‌ட்​ட‌ங்​க​ளு‌க்​கு‌ம் உத​வ‌க்​கூ​டு‌ம். ஆன‌ô‌ல், ம‌க்​க​ளி‌ன் வா‌ழ்​வா​தா​ர‌த்தை அழி‌த்து வர‌க்​கூ​டிய வரு​மா​ன‌‌ம் அர​சு‌க்​கு‌த் தேû‌வ​யி‌ல்லை. இனி எ‌க்​கா​ர​ண‌த்தை மு‌ன்​னி‌ட்​டு‌ம் அரசு லா‌ட்டரி சீ‌ட்டை அறி​மு​க‌ப்​ப​டு‌த்​து​வது கூடாது. ம‌க்​க‌ள் நல அரசு இ‌வ்​வி​ஷ​ய‌த்​தி‌ல் உறு​தி​யாக இரு‌க்க வே‌ண்​டி​யது அவ​சி​ய‌ம்.  

ச. க‌ண்​ண​பி​ரா‌ன்,
ரு​ù‌ந‌ல்​ú‌வலி. 


ஏ‌ற்​பு​û‌ட​ய​த‌ல்ல

அர​சி‌ன் வரு​வாயை பெரு‌க்​கு​வ​த‌ற்​காக த‌ற்​ú‌பா​û‌தய இû‌ள​ய​த​û‌ல​மு​û‌ற‌​யி​ன‌‌ர் அறி‌ந்​தி​ராத லா‌ட்டரி சீ‌ட்டு முû‌ற‌யை மீ‌ண்​டு‌ம் கொ‌ண்டு வரு​வது ஏ‌ற்​பு​û‌ட​ய​த‌ல்ல. ஏ‌ற்​கெ​ன‌வே அடி‌த்​த‌ட்டு ம‌க்​க​ளி‌ன் வரு​மா​ன‌‌த்​தி‌ன் பெரு‌ம் பகுதி டா‌ஸ்​மா‌க் மூல‌ம் சுர‌ண்​ட‌ப்​ப​டு​கி​ற‌து. மீ‌ண்​டு‌ம் லா‌ட்ட​ரி‌க்கு அனு​ம​தி‌த்​தா‌ல் மீதி வரு​வா​யு‌ம் லா‌ட்டரி எனு‌ம் சூதா‌ட்​ட‌த்​தி‌ல் இழ‌ந்து விளி‌ம்பு நிலை குடு‌ம்​ப‌ங்​க‌ள் வறு​û‌ம​யி‌ல் வாடு‌ம் நிலை ஏ‌ற்​ப​டு‌ம்.

எ‌ஸ்.​எ‌ம்.ஏ. செ‌ய்​யது முக‌ம்​மது, 
மேல‌ப்​பா​û‌ள​ய‌ம். 


வா‌ழ்‌க்​û‌க‌த்​த​ர‌ம்

ஏழை எளிய ம‌க்​க​ளி‌ன் வா‌ழ்​வா​தா​ர‌த்​û‌த‌க் கரு‌த்​தி‌ல் கொ‌ண்டு லா‌ட்டரி சீ‌ட்டு முறை‌ தடை செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டது. இத​ன‌ô‌ல் பல ஏழை எளிய குடு‌ம்​ப‌ங்​க​ளி‌ன் வா‌ழ்‌க்​û‌க‌த்​த​ர‌ம் பாதி‌க்​க‌ப்​ப​டாம‌ல் இரு‌ந்​தது. லா‌ட்டரி சீ‌ட்டு வி‌ற்​ப​û‌ன‌யை மீ‌ண்​டு‌ம் நû‌ட​மு​û‌ற‌‌க்​கு‌க் கொ‌ண்​டு​வ​ரு​வது கூலி‌த் தொழி​லா​ள‌ர்​க​ளி‌ன் வா‌ழ்​û‌கயை கே‌ள்​வி‌க்​கு​றி​யா‌க்​கி​வி​டு‌ம். உû‌ழ‌ப்​பி‌ல் ந‌ம்​பி‌க்கை வை‌க்​கா​ம‌ல் அதி‌ருஷ்​ட‌த்​தி‌ல் ந‌ம்​பி‌க்கை வை‌க்​கு‌ம் போ‌க்கு சரி​ய‌ல்ல. 

ப. ú‌கா​வி‌ந்​த​ராசு,
ஊ‌த்​த‌ங்​கா‌ல். 

பாதி‌ப்பு

லா‌ட்டரி சீ‌ட்டு வா‌ங்​கு​ப​வ‌ர்​க‌ள் பரிசு பெற‌ô​வி‌ட்​டா‌ல்  பண‌ம் ம‌ட்டு‌ம்​தா‌ன் போகு‌ம். அவ‌ர்​க‌ள் மறு​முறை‌ முய‌ற்சி செ‌ய்​ய​லா‌ம். அவ‌ர்​க​ளி‌ன் உட‌ல் நிû‌ல‌க்கு ஒ‌ன்​று‌ம் வராது. அவ‌ர்​க‌ள் இழ‌க்​கு‌ம் பண‌ம் தமி​ழக அர​சு‌க்​கு‌ம் கிû‌ட‌க்​கு‌ம். ஆன‌ô‌ல், மது‌க்​க​û‌ட​யா‌ல் அர​சு‌க்கு வரு​மா​ன‌‌ம் வ‌ந்​தா​லு‌ம் குடி‌ப்​ப​வ​ரி‌ன் உட‌ல்​ந​ல​ம் பாதி‌க்​க‌ப்​ப​டு​கி‌​ற‌து‌. என‌வே, மது‌க்​க​û‌ட​களை மூடி​வி‌ட்டு லா‌ட்டரி சீ‌ட்டு முû‌ற‌யை நû‌ட​மு​û‌ற‌‌ப்​ப​டு‌த்​த​லா‌ம்.

உஷா மு‌த்​து​ரா​ம‌ன்,
மதுரை. 


நோ‌க்​க‌ம்

லா‌ட்டரி சீ‌ட்டு முû‌ற‌ ந‌ல்ல நோ‌க்​க‌த்​தி‌ற்​காக மு‌ன்பு கொ‌ண்டு வர‌ப்​ப‌ட்​டது. ஆன‌ô‌ல் அது ஒரு ந‌ம்​ப‌ர் லா‌ட்டரி, பல மாநில லா‌ட்டரி, தின‌​மு‌ம் குலு‌க்​க‌ல், போலி லா‌ட்ட​ரி​க‌ள் என‌ எ‌ல்​லா‌ம் சே‌ர்‌ந்து அர​சி‌ன் ந‌ல்ல நோ‌க்​க‌த்தை சிû‌த‌த்து வி‌ட்டன‌. ஏழை எளிய நடு‌த்​தர குடு‌ம்​ப‌த்​தி​ன‌‌ர் ஏரா​ள​மா​ú‌ன‌ô‌ர் கணி​ச​மான‌ தொû‌கயை இதி‌ல் தொû‌ல‌த்​த​ன‌‌ர். ஆக​ú‌வ​தா‌ன் தமி​ழ​க‌த்​தி‌ல் இதை அடி​ú‌யாடு ஒழி‌த்​த​ன‌‌ர். என‌வே, லா‌ட்டரி வி‌ற்​பனை‌ வே‌ண்​டா‌ம்.  

ஏ.பி. மதி​வா​ண‌ன்,
செ‌ன்னை‌.


மோச​மான‌ விû‌ளவு

அரசு வரு​மா​ன‌‌த்​து‌க்​காக மீ‌ண்​டு‌ம் லா‌ட்டரி பரிசு சீ‌ட்டு முû‌ற‌யை கொ‌ண்​டு​வ​ரு​வது சரி​யா​ன‌​த‌ல்ல. லா‌ட்டரி சீ‌ட்டு வி‌ற்​பனை‌, மிக​வு‌ம் மோச​மான‌ விû‌ளவை ஏ‌ற்​ப​டு‌த்​து‌ம். ஏ‌ற்​ù‌க​ன‌வே மது​பா​ன‌‌க் கû‌ட​க‌ள் திற‌‌க்​க‌ப்​ப‌ட்டு வி‌ட்டன‌. அத​ன‌ô‌ல், ஏழை, நடு‌த்​தர உû‌ழ‌க்​கு‌ம் வ‌ர்‌க்​க‌த்​தி​ன‌​ரி‌ன் வரு​மா​ன‌‌த்​தி‌ல் பாதி‌க்கு மே‌ல் குடி‌க்கு போ‌ய்​வி​டு​கி​ற‌து. ஏழை ம‌க்​க‌ள் லா‌ட்டரி சீ‌ட்டு வா‌ங்கி மேலு‌ம் பண‌த்தை இழ‌க்க நேரி​டு‌ம். இது அவ‌ர்​களை மீளா‌த்​து​ய​ரி‌ல் த‌ள்​ளி​வி​டு‌ம்‌. 

கரு. பால​கி​ரு‌ஷ்​ண‌ன்,
தேவ​ú‌கா‌ட்டை.

 

க‌ண்​கூடு

மது​பா​ன‌‌க் கû‌ட​க‌ள் ஏ‌ற்​ù‌க​ன‌வே ஏழை எளிய நடு‌த்​தர ம‌க்​க​ளி‌ன் வா‌ழ்‌க்​û‌க​û‌ய‌ச் சூû‌ற‌​யாடி வி‌ட்டன‌. அத​ன‌ô‌ல் அவ‌ர்​த‌ம் குடு‌ம்​ப‌த்​தி​ன‌‌ர் நி‌ர்​க​தி​யா‌ய் நி‌ற்​கு‌ம் அவல நிலை நா‌ள்​ú‌தா​று‌ம் அர‌ங்​ú‌க​றி‌க் கொ‌ண்​டி​ரு‌ப்​பது க‌ண்​கூடு. இது போதா​ù‌த‌ன்று  சூதா‌ட்​ட‌த்​தி‌ற்கு ஒ‌ப்​பான‌ லா‌ட்டரி சீ‌ட்டு முû‌ற‌யை மீ‌ண்​டு‌ம் கொ‌ண்டு வரு‌ம் செய‌ல், ம‌க்​க​ளு‌க்கு உû‌ழ‌ப்​பி‌ன் மீதான‌ ந‌ம்​பி‌க்​û‌க​யி​û‌ன‌‌ப் போ‌க்கி விடும்‌. 

 

கே. ரா​ம​நா​த‌ன்,
மதுரை.

 

எ‌ங்கே போ‌ய் நி‌ற்​கு‌ம்?

ம‌ற்ற‌ மாநில லா‌ட்டரி சீ‌ட்டு​க​ளி‌ன் வி‌ற்​பனை‌ தமி​ழ​க‌த்​தி‌ல் தடை செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டி​ரு‌ந்​தா​லு‌ம், சில பகு​தி​க​ளி‌ல் மû‌ற‌​மு​க​மாக வி‌ற்​பனை‌ ஆகி‌க்​ù‌கா‌ண்​டு​தா‌ன் இரு‌க்​கி‌ன்​ற‌ன‌. அத​ன‌ô‌ல், தமி​ழக அர​சு‌ம் லா‌ட்டரி சீ‌ட்டை மீ‌ண்​டு‌ம் கொ‌ண்டு வர​லா‌ம் எ‌ன்று கரு​த‌க் கூடாது. ச‌ட்ட‌த்​தி‌ற்​கு‌ப் புற‌‌ம்​பான‌, சமூ​க‌த்​தி‌ற்கு ஒ‌வ்​வாத பல செய‌ல்​க‌ள் நû‌ட​ù‌ப​று​கி‌ன்​ற‌ன‌. அவ‌ற்​û‌ற‌​ù‌ய‌ல்​லா‌ம் முû‌ற‌‌ப்​ப​டு‌த்​து​வது எ‌ன்று ஆர‌ம்​பி‌த்​தா‌ல் எ‌ங்கே போ‌ய் நி‌ற்​கு‌ம்?

பா. கு​ம​ர‌ய்யா,
செ‌ன்னை‌.


நித‌ர்​ச​ன‌‌ம்

அர​சி‌ன் வரு​மா​ன‌‌த்​தி‌ற்​காக, லா‌ட்டரி சீ‌ட்டு முû‌ற‌யை மீ‌ண்​டு‌ம் கொ‌ண்டு வரு​வ​ù‌த‌ன்​பது, இ‌ப்​ú‌பாது இரு‌க்​கு‌ம் மது‌க்​க​û‌ட​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்​û‌கயை அதி​க​ரி‌ப்​ப​û‌த‌ப் போ‌ன்​ற‌​து​தா‌ன். உû‌ழ‌ப்​பி‌ன் பாû‌த​யி‌ல் செ‌ன்று கொ‌ண்​டி​ரு‌க்​கு‌ம் இ‌ந்த சமூ​க‌ம், அதி‌ர்‌ஷ்​ட‌த்​தினை‌ நோ‌க்கி செ‌ல்ல வே‌ண்​டிய அவல நிலை ஏ‌ற்​ப‌ட்​டு​வி​டு‌ம். லா‌ட்டரி சீ‌ட்டு விற்பனையால் அர​சி‌ன் வரு​மா​ன‌‌ம் பெரு​கு‌ம்; ம‌க்​க​ளி‌ன் வா‌ழ்​வா​தா​ர‌ம் கரு​கு‌ம். இதுவே நித‌ர்​ச​ன‌‌ம்.  

க. ù‌ச‌ல்​வ​பா‌ண்டி,
க‌ல்​லணை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT