ஆராய்ச்சிமணி

ரயில்வே நிர்வாகம் கவனிக்க...

11th Nov 2019 04:22 AM

ADVERTISEMENT

தாம்பரம் சிக்னலில் வெகுநேரம் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் அவதியுறுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு மாற்று வழியைக் கண்டுபிடித்து, அனைத்து விரைவு ரயில்கள், புறநகர் பயணிகள் ரயில்களை தாமதமின்றி இயக்க வேண்டும். அதேபோல், மூன்றாவது அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடித்து இப்பிரிவில் பயணிக்கும் பயணிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.
 எஸ்.கோபாலன்,
 மறைமலை நகர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT