ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

29th Jul 2019 04:45 AM

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 5, வட்டம் 60-க்குள்பட்ட ராஜாஜி சாலையில் பீச் ஸ்டேஷன் அருகில் உள்ள பெட்ரோல் விநியோக மையத்தில் தொடங்கி ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வரை உள்ள பர்மா பஜார் கடைக்காரர்கள் நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல் ராஜாஜி சாலையின் பெரும் பகுதியை இருசக்கர வாகனங்களும், சிறு கடைகளும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் இப்பகுதிகளில் பெரும்பாலான நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சி. இளஞ்செழியன், ராயபுரம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT