ஆராய்ச்சிமணி

மாநகர போக்குவரத்து கழகம் கவனிக்குமா?

22nd Jul 2019 03:43 AM

ADVERTISEMENT


குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதிகளில் இருந்து ஆவடி, பட்டாபிராம் வரை சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்துகளான தடம் எண் 70பி, எச்70 ஆகியன நிறுத்தப்பட்டு விட்டன. திருவான்மியூரில் இருந்து ஆவடி செல்லும் 47டி மற்றும் ஏ47, 41டி, 24சி, 40ஏ ஆகிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

எஸ்.வைத்தியநாதன், ஆவடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT