ஆராய்ச்சிமணி

தெற்கு ரயில்வே கவனத்துக்கு...!

15th Jul 2019 03:00 AM

ADVERTISEMENT

குரோம்பேட்டை புறநகர் ரயில்வே பாதையில் வைஷ்ணவக் கல்லூரி அருகே ஒரு லெவல் கிராஸிங் உள்ளது. இதைக் கடந்து செல்லும் பாதை மேடும், பள்ளமுமாக உள்ளது. இந்தப் பாதையில் சமதளம் இல்லாததால், இருசக்கர வாகனங்கள் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை சீரமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.
 வி.சந்தானம்,
 குரோம்பேட்டை.

ADVERTISEMENT
ADVERTISEMENT