சென்னை, கொரட்டூர் வடக்கு ரயில்வே ஸ்டேஷன் சாலை தெருக்கள் பலவும் குடிநீர், கழிவுநீர் இணைப்புக்காக தோண்டப்பட்டு, மூடப்படாமல் உள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர், ஆட்டோவில் பயணம் செய்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அம்பத்தூர் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இத்தெருக்களை விரைந்து செப்பனிட வேண்டும்.
வ. தேவன், கொரட்டூர் வடக்கு