ஆவடியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும், ஆவடி பேருந்து நிலையம், ரயில் நிலையம், தாலுகா அலுவலகம், காய்கனி வளாகம், நேரு பஜார், என்.எம், சாலை, காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் பொதுமக்கள் சிறுநீர் கழிப்பதால் சுகாதாரச் சீர்கேடும், துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, இப்பகுதிகளில் பொதுக்கழிப்பறைகள் அமைக்க ஆவடி மாநாகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி. பார்த்தசாரதி, சென்னை-55.