ஆராய்ச்சிமணி

மாநகர போக்குவரத்து கழகத்தின் கவனத்துக்கு...!

16th Dec 2019 03:25 AM

ADVERTISEMENT

போரூர் மெளலிவாக்கத்தை அடுத்த பட்டுமாங்காடு பகுதிவாழ் மக்களுக்காக இயங்கி வந்த தடம் எண். 154பி (தி.நகர்), 54எம் (பாரிமுனை), 16எம் (கோயம்பேடு), 17பி (வடபழனி) ஆகிய மாநகரப் பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டு விட்டன. இதனால், இப்பகுதி மக்கள் மேற்கண்ட இடங்களுக்குச் செல்ல மூன்று பேருந்துகள் வரை மாறிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. எனவே, இப்பேருந்துகளை மீண்டும் இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இ.எஸ்.பெருமாள்,
 மாங்காடு.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT