ஆராய்ச்சிமணி

குடிநீர் நிரப்பப்படாத தொட்டிகள்

16th Dec 2019 03:24 AM

ADVERTISEMENT

சென்னை திரு.வி.க.நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலையில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த சில நாள்களாக தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. அதேபோல, கிருஷ்ணா நகர் 2-ஆவது தெருவில் உள்ள குடிநீர் தொட்டியிலும் குடிநீர் நிரப்பப்படுவதில்லை. இதனால், போதிய மழை பெய்தும் நல்ல குடிநீர் கிடைக்காமல் இப் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இதில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 வி.ஜெயகோபால், திரு.வி.க.நகர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT