ஆராய்ச்சிமணி

கொசுத் தொல்லை தீருமா?

22nd Oct 2018 03:26 AM

ADVERTISEMENT

மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதியில் கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.ஹாலிக், பிராட்வே.
 தானியங்கி டிக்கெட் 

ADVERTISEMENT
ADVERTISEMENT