சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

பராமரிப்பின்றி இ-டாய்லெட்

DIN | Published: 31st December 2018 02:21 AM

சென்னை அடையாறு இந்திரா நகர் டிப்போவில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையத்தின் அருகில் இ-டாய்லெட் கழிப்பிட வசதி உள்ளது. இதை சரியாகப் பராமரிக்காமல் விட்டதால் பயனற்றதாய் கிடக்கிறது. அதை அதிகாரிகள் சரிசெய்து கொடுத்தால் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பயணிகள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

More from the section

பாராட்டு...!
பறக்கும் ரயில் பாதை பணி தேக்கம்
ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
மைதானம் தேவை
அஞ்சலகம் இடம் மாறுமா?