சனிக்கிழமை 20 ஜூலை 2019

நிழற்குடைகள் தேவை

DIN | Published: 31st December 2018 02:20 AM

சென்னை அனகாபுத்தூரில் இருந்து பல்லாவரம் வரை செல்லும் வழித்தடத்தில் மொத்தம் ஐந்து பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஆனால், இந்த ஐந்து நிறுத்தங்களிலும் ஒரு பேருந்து நிழற்குடை கூட அமைக்கப்படவில்லை. இதனால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, இந்த ஐந்து இடங்களிலும் பேருந்து நிழற்குடைகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓ.வாணிஸ்ரீ, அனகாபுத்தூர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

குண்டும், குழியுமான சாலை!
தெற்கு ரயில்வே கவனத்துக்கு...!
சாலை ஆக்கிரமிப்பு!
மாநகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்